Headline

ஒரு சிறந்த கை மருந்து !

0 comments


புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!

முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.. புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், 

சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. 

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். 

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம் whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக தயாரிப்பு முறை சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.

 மருந்தை உட்கொள்ளும் விதம் இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. 

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது. முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்..

 - நன்றி . . .


0 comments


wish you Happy New Year 2014 happy new year gif photo: count down happy new year gif newyear.gif


புத்தாண்டு வாழ்த்துக்கள் ! ! !

0 comments

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


கூகிள் வழங்கும் புதிய சேவை மாயக்கண்ணாடி

2 comments



கூகிள் தினம் தினம் பல புதிய சேவைகளையும் மாற்றங்களையும் வழங்கிவருகிறது. அவற்றில் கூகிள் வழங்கும் இந்த மாயக்கண்ணாடி சேவையை (Google Goggles) பெற நம்மிடம் அண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட கைபேசி, (ஐபோன்) இதனுடன் இனைந்து செயல்படும் வகையில் கூகிள் மாயக்கண்ணாடி மென்பொருளை வழங்கியுள்ளது.

இந்த சேவையின் மூலம் நாம் பார்க்கும்,படிக்கும், தகவல்களை கைபேசியின் மூலம் புகைப்படமாக எடுத்து அவற்றை கூகிளின் தொழில்நுட்பம் உதவியுடன் அனைத்து விவரங்களையும் பெறமுடியும்.

மேலும் தகவலுக்கு





Facebook VS. Google+ Pictures, Images and Photos


எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டு விழாவில் ரஜினி பேச்சு - வீடியோ

0 comments


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடந்த இயல் விருது வழங்கும் விழாவில் ரஜினியின் மனம் திறந்த பேச்சு வீடியோ.




புதிய முப்பரிமாண (3D) வசதியுடன் ஃபயர் பாக்ஸ் 10வது பதிப்பு

1 comments



நமக்கு தேவையான தகவல்களை தேடி கொடுக்கும் நெருப்பு நரி (ஃபயர் பாக்ஸ்) இப்பொழுது பல அதிநவீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதியுடன் தனது புதிய பதிப்பை (version10) உருவாக்கியுள்ளது.

மேலும் அதன் விளக்கம் பெற மற்றும்

புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு


ஏசுவை வைத்து இந்த காமடி தேவையா ? - வீடியோ

1 comments


ஏசுநாதர் தம் வாழ்வின் போது பல அற்புதங்களை செய்தார் என படித்து இருக்கிறோம் ஆனால் அதையே இவர்கள் காமடியாக மாற்றிவிட்டார்கள்.























வீரவணக்கம்

0 comments




நன்றி சவுக்கு


புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2011

10 comments

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2011 Pictures, Images and Photos


சானல் 4-ல் வெளியான புதிய பேர் குற்ற - வீடியோ

4 comments


Flash News லண்டனில் தமிழர்களின் போராட்டத்தின் எழுச்சியின் காரணமாக ராஜபக்சேவின் பேச இருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவலுக்கு சானல் 4

Channel4[used] Pictures, Images and Photos
இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டன் சென்றுள்ள நிலையில், இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவித்தது பற்றிய கொடூரமான புதிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.



Thanks channel4

போர்க்குற்றவா‏ளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை மின்னஞ்சல்...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்


மத்திய அமைச்சர் ராசா ராஜினாமா???

0 comments


மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்கு
கொடுக்கக்கூடாது:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


மேலும் விரிவான செய்திக்கு நக்கீரன்





நன்றி நக்கீரன்


என்.டி.டி.வி வழங்கும் ஈழத்தமிழரின் - Blood on Water - வீடியோ

6 comments


“Blood on Water” எனும் தலைப்பில் வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.வி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார்கள்.

அதில் இறுதி யுத்தத்திற்கு பின் தமிழர்களின் நிலையும் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் மேற்க் கொள்ளும் தக்குதலை முதல் முறையாக பதிவு செய்து உள்ளனர்.




இந்த ஆவணப்படத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் என்.டி.டி.வி வெளியிடப்பட்டுள்ளது என்று அதை வாபஸ் பெறுமாறு இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பிரசாத் காரியவசம் இந்திய தொலைக்காட்சி சேவைக்கு எழுத்து மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார்.


பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது ஏன்? டி.ராஜேந்தரின் பரபரப்பு பேச்சு - வீடியோ

6 comments

டி.ராஜேந்தர் மன வேதனையுடன் மைய, மாநில அரசுகளின் நிலையை கண்டித்து உணர்ச்சி மிக்க பேச்சு

1.டி.ராஜேந்தர் வீடியோவை கான தயவு செய்து இங்கு கிளிக் செய்யவும்

2.விமான நிலையத்தில் நடந்த வைகோ vs போலீஸ் - வீடியோ


நன்றி
-ஈழம்வெப்
-குறள்டிவி


Breaking News ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய முடிவா??? - வீடியா

4 comments

Chidambaram 2 Pictures, Images and Photos
"நக்சலைட்டுகள் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குறைபாடு எனது அலுவலகத்துக்கு உண்டு என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை. தண்டேவாடா தாக்குதலுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன்"



நான் டெல்லி திரும்பிய உடன் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை அவரிடம் அளித்தேன் மற்றும் தண்டேவாடா நிகழ்வுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்பதாக ஒப்புக்கொண்டுள்ளேன் என்ற தகவலைதெரிவித்துள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ப.சிதம்பரம் முன் வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.







சேகுவாரா காதலியின் புரட்சி முழக்கம் - புகழ்பெற்ற - வீடியோ

0 comments

சேகுவாராவின் வீர உடல்

அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் புரட்சி நாயகனாக திகழ்ந்தவர்.

சேகுவாராவின் இறப்புக்கு பின் அவரின் உடலைகானும் அவரின் காதலி வருத்தம்முடன் கையில் கைகுழந்தையுடன் மீண்டும் மக்களை புரட்சி பாதைக்கு அழைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இப் பாடல் இன்று வரை உலக அளவில் பலரது பாராட்டையும்,புகழையும் பெற்றது.

பாடலை கேளுங்கள் புரட்சியின் அதிர்வு அலைகள் உங்கள் மனதில் மோதுவதை நீங்கள் உணர்வீர்கள்.




பாடலை எழுதியவர் குபான் இசை கார்லஸ் பியூபால் ஆண்டு 1967

இந்த வீடியோ பாடலில் நடித்த பிரன்ச் நடிகை நத்தாலி கார்டோன்.

Photobucket


உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா.


தந்தை பாசத்திற்காக ஒரு மாயாஜால கின்னஸ் சாதனை - வீடியோ

3 comments

Photobucket

இன்று வரை மாயாஜால நிகழ்ச்சியின் முடிசூடா மன்னர் டேவிட் காப்பபர்ஃபீல்ட் - ன் பல சகச நிகழ்ச்சிகள் கின்னஸ் புகழ் பெற்றவை. இவர் செய்யும் மாயாஜால காட்சிகள் அனைத்தும் மக்கள் நிறைந்த அரங்குகள் அல்லது பொதுமக்கள் நிறைந்த பொது இடங்கள்.

அவருக்கு புகழ்சேர்த்த இரு நிகழ்ச்சிகள் அந்த வீடியோ தொகுப்பு உங்களுக்காக.

நிகழ்ச்சி - I

நிகழ்ச்சி பார்வையாளர் ஒருவர் அவர் தந்தை பிரிந்து பல வருடம் ஆகிறது மேலும் அவர் இப்பொழுது ஹாவாய் தீவில் வசிப்பதாக கூறுகிறார். ஹாவாய் தீவு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து பல நூறுமயில் தொலைவில் உள்ளது இருந்த போதும்


அவரின் ஆசையை நிறைவு செய்ய மக்கள் முன் அவரை ஒரு தூணி முடிய அறையில் இருந்து அவர் தந்தை வாழும் ஹாவாய் தீவுக்கு அழைத்து செல்கிறார் இவை அனைத்தும் நேரடி ஒளிபரப்பின் மூலம் மக்கள் பார்கிறார்கள் பின்பு இவர் மட்டும் அந்த தீவில் இருந்து நிகழ்ச்சி அரங்குக்கு வருகிறார்.




நிகழ்ச்சி - II

லேசரால் துண்டான உடலை கையில் எடுத்து வரும் மெய்சிலிர்கும் காட்சி


ஜப்பானை நோக்கி நகர தொடங்கிய சுனாமி - வீடியோ

2 comments


சுனாமி தற்பொது ஜப்பானை தாக்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
ஆனால் எழும் அனைகளின் உயரம் குறைந்த அளவாக உள்ளது இதனால் தற்பொழுது எவ்வித சேதத்தையும் அவைகள் ஏற்படுத்த வில்லை ஆனால் சுனாமி உயரமான அனைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசு துறைகள் அனைத்தும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடுபட்டுள்ளன.





தடை இல்லா சான்றிதழ்க்கு வழங்க ரூ 2 கோடி லஞ்சமா ???

2 comments



போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டு அதில் பெரும் பகுதியை பெற்றபோது, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலியை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து வந்தவர் மஞ்சித் சிங் பாலி. தானே மாவட்டம் மிரா பயண்டர் என்ற இடத்தில் தனியார் பில்டிங் கான்டிராக்டர் ஒருவர் தனக்கு சொந்தமான 21,600 சதுர அடி (9 கிரவுண்ட்) நிலத்தில் 5,400 சதுர அடி நிலத்தை போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தர ஒப்புக் கொண்டார். தனியாரிடம் இருந்து தபால் துறைக்கு நிலம் வாங்கினால், அந்த நிலத்துக்கு தபால் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

மகாராஷ்டிரா தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற முறையில் மஞ்சித் சிங் பாலிதான் தடையில்லா சான்றிதழ் தர வேண்டும்.

இந்நிலையில், மிரா பயண்டர் பகுதியின் முன்னாள் கவுன்சிலரான ரீட்டா ஷா என்பவர் மஞ்சித் சிங் பாலியை கடந்த மாதம் சந்தித்து தடையில்லா சான்றிதழை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, தனியார் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் அருண் டால்மியா, அவரது மகன் ஹர்ஷ் டால்மியா ஆகியோர் ரீட்டா ஷாவை தொடர்பு கொண்டு போஸ்ட் ஆபீஸ் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தெற்கு மும்பையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர்.

ரீட்டா ஷா அங்கு சென்றபோது, தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.1.5 கோடி மஞ்சித் சிங் பாலிக்கும் ரூ.50 லட்சம் தங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2 கோடி லஞ்சமாக கொடுக்குமாறு ஹர்ஷ் மற்றும் அருண் டால்மியா கோரினர். தங்களை மஞ்சித் சிங் பாலிதான் இது தொடர்பாக பேசுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

சி.பி.ஐ. வலைவிரிப்பு:

இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் ரீட்டா ஷா புகார் செய்தார். மஞ்சித் சிங் பாலியை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் வலை விரித்தனர். அதன்படி, ஹர்ஷ் மற்றும் அருணிடம் ரீட்டா ஷா நேற்று முன்தினம் லஞ்சமாக ரூ.2 கோடி கொடுத்தார்.

அதை எடுத்துக் கொண்டு தெற்கு மும்பையில் கொலாபாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இருவரும் சென்றனர். அங்கு மஞ்சித் சிங்கிடம் ரூ.1.5 கோடியை கொடுத்தனர். அப்போது, மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மஞ்சித் சிங் பாலியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இடைத்தரகர்களாக செயல்பட்ட ஹர்ஷ் டால்மியா, அருண் டால்மியா ஆகியோரும் கைதாயினர்.

மும்பை, டெல்லியில் சோதனை:

இதைத் தொடர் ந்து மும்பை, பரிதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மஞ்சித் சிங்கின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

1. மும்பை வீட்டில் இருந்து ரூ.34 லட்சம்
2. 10,722 அமெரிக்க டாலர்கள்
3. 3,050 இங்கிலாந்து பவுன்ட்ஸ்
4. 3,470 யூரோ

தொகையை கைப்பற்றினர். வெளிநாட்டு பணம் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளதால் இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலி, இந்திய அஞ்சல் பணியின் 1978ம் ஆண்டு பிரிவு அதிகாரியாவார். அஞ்சல் துறையின் 10 மூத்த அதிகாரிகளுள் ஒருவர்.

கடந்த 60 ஆண்டுகளில் ரூ.2 கோடி அளவுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியதற்காக உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி
-தினகரன்
mumbaimirror.com


சக்கரை நோயாளிகளே உஷார் ஒரு ஷாக் ரிப்போட்

0 comments


நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் தற்போது “அவந்தியா” என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்ப படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய தடை விதித்து அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள் ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அவந்தியா மாத்திரைக்கு பதிலாக “ஆக்டாஸ்” என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களில் மாதந்தோறும் 500 பேர் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பினால் பாதிக்கப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவந்தியா மாத்திரை விற்பனையாளர்கள் இதை மறுத்துள்ளனர். இந்த மாத்திரைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மத்திய அரசு இதை விசாரனை செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.

நன்றி
- சங்கம்லைவ்
* photo from net.


சச்சின் 200 ரன் உலக சாதனை - வீடியோ

3 comments


சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.