சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Headline
Feb
24,
2010
சச்சின் 200 ரன் உலக சாதனை - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Thanks dear dude. நன்றி. முடிந்தால் இவைகளையும் பாருங்களேன்!
சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்
சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக
நன்றி டெக்ஷங்கர்
நீங்கள் தந்த உங்கள் வலைப்பதிவின் வீடியா மற்றும் அந்த புகைப்படங்கள் சிறப்பாக உள்ளது.
அழைப்பிற்கு நன்றி bogy.in விரைவில் இணைகிறேன்.
Post a Comment