“Blood on Water” எனும் தலைப்பில் வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.வி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார்கள்.
அதில் இறுதி யுத்தத்திற்கு பின் தமிழர்களின் நிலையும் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் மேற்க் கொள்ளும் தக்குதலை முதல் முறையாக பதிவு செய்து உள்ளனர்.
இந்த ஆவணப்படத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் என்.டி.டி.வி வெளியிடப்பட்டுள்ளது என்று அதை வாபஸ் பெறுமாறு இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பிரசாத் காரியவசம் இந்திய தொலைக்காட்சி சேவைக்கு எழுத்து மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார்.
Headline
என்.டி.டி.வி வழங்கும் ஈழத்தமிழரின் - Blood on Water - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வருந்ததக்கது..
வருக அஹமது இர்ஷாத்
தமிழகத்தில் சரியான எதிர் கட்சிகள் இல்லாததே இது போன்ற நிகழ்வுகள் நடைபெற காரணம்.
மனதினை உலுக்கும் காட்சிகள். தமிழர்களுக்கு நல்ல தலைவன் அமையாமலே போய்விட்டான். தமிழகத்தில் இன்னும் மோசமான வேசதாரியே ஆட்சியில் இருக்கின்றார்.
ஆனால் அவர் தந்திரங்களால் எதிர்க்கட்சி இல்லாமல் போய்விட்டது.
- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com
வாங்க சகா
"ஆனால் அவர் தந்திரங்களால் எதிர்க்கட்சி இல்லாமல் போய்விட்டது"
இது தமிழ்நாட்டு தலை எழுத்து சகா
நிச்சயம் இந்த நிலை மாறும்.
(சகா எனது மடிகணணியில் ஏற்ப்பட்ட பழுதால் பதில் உடனே அளிக்க முடியவில்லை மன்னிக்கவும்)
Sign of congress govt realizing that Rajapakse is slipping out of their control.
For these people, loss of Eelam tamils and Indian fishermen are *just* collateral damages in diplomatic exercises.
"Anonymous said
Sign of congress govt realizing that Rajapakse is slipping out of their control.
For these people, loss of Eelam tamils and Indian fishermen are *just* collateral damages in diplomatic exercises."
yes Anony in this re-action congress party loss fisher mans vote in next Election.
thanks for your comment sorry for the delay.
Post a Comment