
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடந்த இயல் விருது வழங்கும் விழாவில் ரஜினியின் மனம் திறந்த பேச்சு வீடியோ. 
Headline
எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டு விழாவில் ரஜினி பேச்சு - வீடியோ
0 commentsஏசுவை வைத்து இந்த காமடி தேவையா ? - வீடியோ
1 commentsஇது தான் காதலா ??? - நகச்சுவை - வீடியோ + 18
2 comments
பொதுவா ஆண்கள் , பெண்கள் காதல் வயப்படும் போது ஒருவர் மற்றவரை கவரும் விதமாக பல வித முயர்ச்சிகளை செய்வார்கள் இதில் அகஅழகை விட புறஅழகைமிகைப்படுத்தி அவர்கள் செய்யும் செயல்கள் பிறகு அவர்களுக்குள் உண்மை தெரியும் போது உண்டாகும் ஏமாற்றம் அவர்களின் மன நிலையை சொல்லும் இந்த வீடியா ஒரு நல்ல கவிதை.
காதலர் தின வாழ்த்துக்கள் !!!

கிங் பிஷர் 2010 கவர்ச்சி நாள்காட்டி ஆரம்பம் - வீடியோ
0 comments
ஒவ்வொரு ஆண்டும் கிங் பிஷர் தனது விளம்பர மாடல் மற்றும் வரும் ஆண்டிற்காக நாள்காட்டியின் தேவதையின் தேர்வுகள் பலத்த போட்டி நிலவும் அதுபோல் இந்த ஆண்டும் வரும் அக்டோபர் 30 வெள்ளி இரவு 10.00 மணிக்கு NDTV-ல் 2010 ஆம் ஆண்டிற்காக கிங் பிஷர் நாள்காட்டியின் மாடல் அழகிகளின் தேர்வு நடைபெறுகிறது அதில் சிறந்த அழகியாக தேர்ந்தேடுக்கும் நபரே அடுத்த ஆண்டிற்கான கிங் பிஷர் விளம்பரங்களில் வலம் வருவார்.
இளம் பெண்கள் விரும்பும் நவீன மீன் சிகிச்சை + 18 - வீடியோ
2 commentsஅறுத்தெரிவோம் வாரீர் முள்வேலி - சீமான் பேச்சு - வீடியோ
0 commentsஅபூர்வ சூரிய கிரணம் ஆய்வு - வீடியோ
2 commentsஆவியாக தோன்றிய மைகேல் ஜாக்சனின் - வீடியோ
3 comments
இன்று ஜாக்சனின் பண்ணை வீட்டின் சுவரில் ஜாக்சனின் நிழல் உருவம் தென்பட்டு பின்னர் மறைந்து விட்டதாக ஜாக்சனின் ரசிகர்கள் சி.என்.என் தொலைக்காட்சியின் இன்சைட் நெவர்லன்ட் என்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.
அந்த நிழல் உருவம் சுவரில் தோன்றி பின்னர் பண்ணை வீட்டின் உள் காரிடார் வழியாக நடந்து போனதாகவும். அதன் பின்னர் அந்த ஆவி உருவம் மறைந்து விட்டது.
அது நிச்சயம் ஜாக்சனின் ஆவியாகத்தான் இருக்க வேண்டும் என ஜாக்சனின் தீவிர ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாய் காமடி - வீடியோ
8 commentsமைக்கல் ஜாக்சனின் அரிய படங்கள்
0 commentsஎம் தலைவர் சாகவில்லை பாடல் - வீடியோ
0 comments
இன்று அதிர்வு தளத்தில் ஏற்றப்பட்ட இனிய இசையுடன் கூடிய வீடியா. அதிக நபர்களால் பார்கபட்டுள்ளது.
நன்றி
-அதிர்வு
source
youtube பார்க்க
மிக சிறந்த ஆங்கில பட தீம் இசை - வீடியோ - I
2 comments
அனைத்து மக்களிடத்திலும் பேராதரவு பெற்ற பல ஆங்கில படங்கள் அந்த படங்களின் காட்சிகள், என்றும் நம் நினைவுகளில் மறக்கா இடம் உண்டு. அது போல் சில படங்களின் தீம் (தீம்க்கு சரியான தமிழ் வார்தை என்ன? தெரிஞ்சவங்க பின்னோட்டதில் சொல்லவும்)
இசை அந்த படத்துக்கு மிக பக்க பலமாக அமையும் அது போல் சில படங்க்களின் தீம் இசை வீடியோ.
James Bond 007 Theme Tune (original)
Titanic Theme Song
Mission Impossible Theme Tune
Pirtates Of The Carribbean Main Theme Tune
Broken arrow soundtrack-Main theme
Die Hard Trilogy OST - Garage Theme
Enemy of The State - Main Theme
Hans Zimmer - Chevaliers Davinci code
இது போல் பலருக்கு பல படங்களின் தீம் இசை பிடித்து இருக்கும் இதன் தொடர்ச்சி மிக விரைவில்.
உஷார் ஐயா ATM Card உஷாரு - வீடியோ
0 comments
நீங்கள் பணம் எடுக்க ATM கார்டு பயன்படுத்தும் போது இப்படியும் நடக்க வாய்ப்புள்ளது உங்களுக்கு தெரியாமலே உங்கள் PIN பாதுகாப்பு எண் திருடப்படுகிறது
எனவே பணம் எடுக்கும் போது கவனம் செலுத்துங்கள்.
இந்த வீடியோவையும் அவசியம் பார்க்கவும் Part I
வீடியோ Part II
ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் ஆதவன் மறைவதில்லை
0 comments
ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
இடை என்னும் கொடி ஆட நடமாடி வா
குழல் இசை கொஞ்சி விளையாட நீ ஆடி வா
தடை மீறிப் போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
மயிலாட வான் கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குரல் சொல்வதோ
முயர்க்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறை அற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடி வா ஆடி வா ஆடி வா
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
அதிக மக்களை கவர்ந்த - வீடியோ
0 commentsஇந்த வீடியோ உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றியது.
உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டிற்கான இயற்கையன்னையின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங்கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுதவும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகியலை இறையின்பத்தோடு உய்த்துணர்ந்து அனுபவித்து இன்புறவும் பயன்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு குட்டி பிசாசு - வீடியோ
2 commentsதமிழ் பாட்டுக்கு ஆட்டம் போடும் நம்ப ஊர் பெண்ணும் வெளிநாட்டு மங்கையும்.










