இன்று ஜாக்சனின் பண்ணை வீட்டின் சுவரில் ஜாக்சனின் நிழல் உருவம் தென்பட்டு பின்னர் மறைந்து விட்டதாக ஜாக்சனின் ரசிகர்கள் சி.என்.என் தொலைக்காட்சியின் இன்சைட் நெவர்லன்ட் என்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.
அந்த நிழல் உருவம் சுவரில் தோன்றி பின்னர் பண்ணை வீட்டின் உள் காரிடார் வழியாக நடந்து போனதாகவும். அதன் பின்னர் அந்த ஆவி உருவம் மறைந்து விட்டது.
அது நிச்சயம் ஜாக்சனின் ஆவியாகத்தான் இருக்க வேண்டும் என ஜாக்சனின் தீவிர ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Headline
ஆவியாக தோன்றிய மைகேல் ஜாக்சனின் - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய
"கிரி said...
நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய"
வாங்க கிரி
மீடியாவின் தன்னுடைய புகழுக்காக இது போன்ற மலிவான செயலை செய்கின்றனர்..
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment