இந்த வீடியோ உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றியது.
உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டிற்கான இயற்கையன்னையின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங்கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுதவும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகியலை இறையின்பத்தோடு உய்த்துணர்ந்து அனுபவித்து இன்புறவும் பயன்பட்டு வருகின்றன.
Headline
Apr
30,
2009
அதிக மக்களை கவர்ந்த - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment