இன்று தமிழக போக்குவரத்து துறை வெளியீட்ட செய்தி குறிப்பில் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு R.T.O கூறப்பட்ட அளவுகளில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை போக்குவரத்து துறை போலீசார் கெடு விதித்துள்ளனர்.
இன்று பலர் தங்கள் வாகன நம்பர் பிளேட்டுகளில் சாமி படங்கள், அரசியல் சின்னங்கள், வாசகங்கள் ஆகியனவற்றை முறையற்று செய்கின்றனர் எனவே இதுபோல் எந்த ஒரு சின்னங்களை பொறிக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
அரசு விதிமுறைக்கு உட்பட்ட வாகன நம்பர் பிளேட்டுகள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு பைன் விதிக்கப்படும் என்றும் முறையான நம்பர் பிளேட்டு பொறுத்தப்பட்ட பிறகு தான் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Headline
தமிழக போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு !!!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
டைமிங் வீடியோ :-)))
வாங்க கிரி
"டைமிங் வீடியோ :-)))"
:-)))))))
நல்ல தகவல்கள் அதனுடன் கூடிய விவேக்கின் காமெடி சூப்பர்
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது :-)
"RAMYA
நல்ல தகவல்கள் அதனுடன் கூடிய விவேக்கின் காமெடி சூப்பர்
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது :-) "
வாங்க ரம்மியா
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி !
ஆம் இந்த காமெடியை பல முறை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.
Post a Comment