வட இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்டதை தொடர்து. அந்த நாட்டின் தயாராகும் பிரபல மாதுவகை போஸ்டர் பீரை விற்பதை தற்காலிகமாக நிறுத்துவது என வட இந்திய மதுகடைக்காரர்கள் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளனர்.
எனவே இந்த முடிவை இவர்கள் அவர்களுடைய கடை வாயிலில் போஸ்டர் பீரை கிடைக்காது என எழுதி வைத்துள்ளனர்.
அந்த நேரத்தில் மது கடையில் வேறு நிறுவன பீரை வீட்டிற்கு வாங்கி செல்லும் நபரிடம் இதைப்பற்றி கேட்ட போது அதற்கு அவர் குடித்து விட்டு காலியாகும் எந்த பீர் பாட்டிலையும் ரூ 3\- க்கு அருகில் உள்ள பழைய பொருள் கடையில் வாங்கி கொள்வதாக தெரிவித்தார்.எனவே இதற்காக தான் கவலை படவில்லை என்றார்.
தோழி தூயாவின் ஒஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது ஏன்? கட்டுரை படிக்க
Headline
வடஇந்திய நாட்டு பற்றும் போஸ்டர் பீர்ரும்!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//அந்த நாட்டின் தயாராகும் பிரபல மாதுவகை போஸ்டர் பீரை விற்பதை தற்காலிகமாக நிறுத்துவது என வட இந்திய மதுகடைக்காரர்கள் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளனர். //
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
''கிரி said...
//அந்த நாட்டின் தயாராகும் பிரபல மாதுவகை போஸ்டர் பீரை விற்பதை தற்காலிகமாக நிறுத்துவது என வட இந்திய மதுகடைக்காரர்கள் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளனர். //
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு''
வாங்க கிரி
நீங்கள் சொல்வது உண்மைதான் போதை இருக்கும் வரை அவன் உள்இருப்பது வேறு ஆள்.
Post a Comment