விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலில் தனது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதைத் தனது நாடே விசாரிக்கும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், றோகித போகொல்லகம கூறியுள்ளார்.
இந்த வேலையைச் செய்வதற்கு சிறிலங்காவின் நீதிமன்றங்கள் பொருத்தமானவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவை விசாரிக்க ஐ.நா. மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கைகள் விடுத்திருந்தமையைத் தொடர்ந்தே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தாமே தமது போர்க் குற்றங்களை விசாரிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
நன்றி
-நெருடல்
Headline
இலங்கை அரசின் நமக்கு நமே திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
:-)))))
வாங்க கிரி
இலங்கை அரசின் நமக்கு நமே திட்டம் அல்லது .ஐநாவுக்கு அல்வா கொடுக்கும் திட்டம்.
Post a Comment