Headline

ஈழத்தில் இருந்து ஒரு திடுக்கிடும் தகவல்

பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று குருநாகல் பகுதியில் இருப்பதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத் திடுக்கிடும் தகலை தந்திருப்பது ஒரு கத்தோலிக்க பாதிரியார். பாதுகாப்புக் கருதி அவர் பெயர்விபரங்கள் எதனையும் நாம் பிரசுரிக்கவில்லை. இங்கு வவுனியா, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் கைதாகி காணமற்போகும் இளைஞர்களை கொண்று அவர்களின் உடல் உறுப்புக்களை (இருதயம், ஈரல், சிறுநீரகம் மற்றும் கண்கள்) என்பன எடுக்கப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட செயற்கை சவச்சாலை அறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்த பாதிரியார், அவை பின்னர் மலையகம் செல்லும் பார ஊர்திகளில் ஏற்றப்படுவதாகவும், மலையக்த்தில் உள்ள சிங்கள கிராமங்களில் அவ் உடல்கள் புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


சிங்கள ராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்யச் சென்ற பாதிரியார் அங்கு நின்ற வேளை அவ் உயர் அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக்கடிக்கு உள்ளானதால் ஏற்பட்ட பரபரப்பில் உயர் அதிகாரி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், அதனால் அயல் அட்டையில் நடந்த இக் கொடூரக் காட்சிகளை அவர் தற்செயலாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு தின்பண்டம் கொண்டுவந்த அதிகாரியின் சீருடையில் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த அவர் மறைந்திருந்து பலவிடையங்களை பார்த்ததாகவும் வாசலில் இருந்த உடலங்களை தமது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்

நன்றி
-தமிழ்வின்

4 comments:

Anonymous said...

இந்த செய்தி பொய்யானது

இப்படி ஒரு சம்பவம் நடைபெறவேயில்லை. இதில் வெளியான படங்கள் சென்ற வருடம் இந்திய இணையதளத்தில் வெளியான படங்கள்.
இதோ அந்த லிங்.... போய் பாருங்கள்....

http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

Anonymous said...

புலிகள் தமிழகத்தில் உணர்ச்சி வெறியை ஏற்படுத்துவதற்காக இப்படி பல பொய் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.

Muhammad Ismail .H, PHD, said...

@ Puduvai Siva,

Are you slept in last few days ? Don't commit Cyber Bullying and never copy & paste such fake news againg your blog. It will damage your image on the community. (already all of know the stupid cyber bullys) Read below post and get clear picture about it.

செய்வதை திருந்தச் செய் ..

http://arivudan.wordpress.com/2009/05/14/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/


with care and love,
Muhammad Ismail .H, PHD,
www.gnuismail.blogspot.com

Muhammad Ismail .H, PHD, said...

@ அன்பின் அறிவுடன்,

வாவ், வெகுகாலத்திற்கு பிறகு இது போன்ற ஒரு நேரிய நெத்தியடியான பதிவைப் பார்க்கின்றேன். உங்களின் இந்த பதிவிற்கு எனது ஆதரவும், வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு. இவ்வாறு உணர்ச்சியூட்டலுக்கு ஆங்கிலத்தில் Cyber Bullying எனப்படும். இந்த கீழுள்ள சுட்டியை சொடுக்கினால் கூகுளில் கிட்டதட்ட பத்துபக்கத்திற்கு இது போன்ற குப்பை தகவல்கள் இருப்பதாக காட்டுகிறது. என்ன கொடுமை இது. இல்லாத விஷயத்தைப்பற்றி 10 பக்கத்திற்கு தகவல்கள்.

http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%3A+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&btnG=Google+Search&meta=&aq=f&oq=

அத்தனையும் நீங்கள் கூறியபடி ஆயிரம் பெயர்களில் ஒரே ஆள் இருந்து விசைப்பலகைப் போர் புரிவது தான். இவர்கள் எல்லாம் ‘மேல்மாடி’ இல்லாத மேசை செய்தியாளர்கள் தான். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் Ctl+c & Ctl+v தான். இதற்கு நானும் ஒருமுறை பலிகடாவாக்கப்பட்டேன். அது இங்கே .. http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html . உண்மையில் நாங்கள் ஆழிப்பேரலையை கண்காணித்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்த இணையப்புடுக்குகளின் அவசரகுடுக்கை தகவலைப்படித்து, அவசரப்பட்டு நன்கு பட்டபிறகு தான் தெரிந்தது நான் மாயக்கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அறையில் சிக்க வைக்கப்பட்டேன் என. அதில் இருந்து மீண்டு வெளிவருவது எனக்கு பெரும்பாடாக ஆகிவிட்டது. ஆதலால் தான் இந்த Cyber Bullying செய்பவர்களை எங்கு கண்டாலும் அடித்து துரத்துவதே என் வேலையாக ஆகிவிட்டது. இவர்களால் இணையத்தில் குப்பைகளும் , இரைச்சலும் அதிகமாகி விட்டது. உண்மையை தேடி நாம் வெகுதூரம் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு உருவாக்கிவிட்டனர். இது போல் Cyber Bullying செய்பவர்களால் மற்றவருக்கு எந்த அளவிற்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது எனபதை இவர்கள் அறியவில்லை.

இதற்கு பிறகு இவர்கள் கொடுக்கும் எந்த தகவலையும் யாரும் நம்ப போவதில்லை. இந்த செயல் அவர்களுக்கே தீங்கானதாக ஆகிவிடும். எனவே இறுதியாக நான் கூறுவது ‘திருடனாய் பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதைத்தான். நன்றி வணக்கம்.

with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://www.gnuismail.blogspot.com

மறுமொழி by Muhammad Ismail .H, PHD, | மே15, 2009 | பதில்

Muhammad Ismail, தங்கள் கருத்தின் ஆழத்தை பலர் புரியாமலே விடக்கூடும். உண்மையில் நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த Cyber Bullying ஒரு சமூக வியாதியாக வளர்ச்சி பெற்றுள்ளதன் விளைச்சல் தான் இன்று நாம் அனுபவிப்பது.

இதன் உண்மையான விளைவுகளைப்பற்றி, இதை செய்பவர்கள் சிந்திப்பதே இல்லை,தற்காலிகப் பெருமிதம்,”உணர்ச்சியூட்டல்” இவ்வளவுதான் அவர்கள் நோக்கம்.

இது அவர்கள் சார்ந்த அதே விடயத்திற்குக் கொண்டு வரும் மறைமுகமான உளவியல் தாக்கத்தையோ அல்லது நீங்கள் குறிப்பிட்டது போன்று மற்றவர் மன உளைச்சலைப்பற்றியோ இவர்களுக்குக் கவலையென்பதே கிடையாது.

மறுமொழி by arivudan | மே15, 2009 | பதில்