Headline

அவசர உதவி


இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? எனசி.என்.என் வாக்குப் பதிவு நடத்துகின்றது.
இதில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு உங்கள் வாக்குகளை அளிக்கலாம். சிறீலங்காவிற்கு ஆதரவானவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளதால் தற்போது சர்வதேசம் தலைலயிடத் தேவையில்லை என்ற கருத்திற்கே அதிகம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பதற்கு இங்கு அழுத்தவும்

பதிவுலக நண்பர்களே ஒரு வேண்டுகொள் இதை அனைவருக்கும் இந்த செய்தியை உங்கள் பதிவின் மூலம் \ மின்அஞ்சல்\ கைபேசி
வழியாக தெரிவிக்கவும்.

இந்த ஒட்டு எடுப்பில் பல சிங்கள கை கூலிகள் நமக்கு எதிரக வாக்கு மற்றும் பின்னோட்டம் இட்டுயுள்ளனர் எனவே ஈழதமிழருக்கு ஆதரவாக ஒட்டும் பின்னோட்டமும் இடும்படி அன்புடன் வேண்டுகிறேன் நன்றி


நன்றி
-சங்கதி

21 comments:

கிரி said...

சொல்லிட்டீங்கல்ல ...

தகவலுக்கு நன்றி சிவா

கிரி said...

பின்னூட்ட பகுதியை மூடி விட்டார்கள் ஓட்டு மட்டும் போட முடிகிறது

இந்த தகவலை நான் பதிவாக போடலாமா! பயன் தருமா!

ராஜ நடராஜன் said...

ஓட்டு மட்டுமே போட முடிந்தது.இலங்கைப் பிரச்சினையில் பலநாடுகளும் தலையிட வேண்டும் என்பதற்கு நான் ஓட்டுப் போட்ட நேரம் வரை 53%.

தகவல் முன்பே தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் கலந்திருந்திருக்கலாம்:(

Anonymous said...

giri

puthiya pathivu podungal.. atlease oru 50 beravathu namakku aatharavaaga ottu poduvaargal. nandraaga vilakkamaaga eluthungal

♠புதுவை சிவா♠ said...

"கிரி
பின்னூட்ட பகுதியை மூடி விட்டார்கள் ஓட்டு மட்டும் போட முடிகிறது

இந்த தகவலை நான் பதிவாக போடலாமா! பயன் தருமா!"

வாங்க கிரி
நானும் ஒட்டுதான் போட முடிந்தது
அவர்களின் பின்னோட்ட பகுதியை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன்.

கிரி உங்கள் பதிவில்இந்த பதிவு இடுங்கள் பலர் ஓட்டு போட ஒரு வாய்பாக அமையும்.

நன்றி கிரி.

Anonymous said...

Pls put more voting to us. You can make it by clearing your delete cookies and delete offline files in internet option. As a tamil i put 100 votes till now

♠புதுவை சிவா♠ said...

வாங்க ராஜ நடராஜன்

"தகவல் முன்பே தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் கலந்திருந்திருக்கலாம்:("

தாமதத்திற்கு மன்னிக்கவும் ராஜ நடராஜன் சார்
இந்த செய்தியை படித்தவுடன் நான் பதிவு செய்தேன்.

♠புதுவை சிவா♠ said...

"Anonymous
giri
puthiya pathivu podungal.. atlease oru 50 beravathu namakku aatharavaaga ottu poduvaargal. nandraaga vilakkamaaga eluthungal"

Thanks Anony Friend for your
comment.

கிரி said...

இந்த வாக்கெடுப்பு இன்னும் எத்தனை நாட்கள் நடத்துவார்கள் என்ற தகவல் ஏதாவது தெரியுமா?

ராஜ நடராஜன் said...

CNN பின்னூட்டப் பகுதிக்குப் போய்ப் பார்த்தால் 11 பின்னூட்டத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் அனுதாபிகள் எடுத்துக்கொண்டார்கள்.ராமசந்திரன் என்பவர் நமது பக்க நியாயங்களை அழகாக வருட ஆதாரங்களுடன் எடுத்து வைத்துள்ளார்.பின்னூட்ட ஹைலைட்டே அதுதான்.

நம்மை கோபம் கொள்ள வைக்கவும் நம்மில் சிலரை சந்தோசப்படுத்தும் வரிகள் J.R.Fan என்பவர் தெரிவித்த

//“I am not worried about the opinion of the Tamil people… now we cannot think of them, not about their lives or their opinion… the more you put pressure in the north, the happier the Sinhala people will be here… Really if I starve the Tamils out, the Sinhala people will be happy.”

J.R.Jayawardene, Former President of Sri Lanka – Daily Telegraph, 11th July 1983//

ஜுர்கேன் க்ருகேர்..... said...

நன்றி நண்பரே .... வோட்டு போட்டாயிற்று ...உங்கள் பதிவிற்கும் சேர்த்து...

ஜுர்கேன் க்ருகேர்..... said...

//ஓட்டு மட்டுமே போட முடிந்தது.இலங்கைப் பிரச்சினையில் பலநாடுகளும் தலையிட வேண்டும் என்பதற்கு நான் ஓட்டுப் போட்ட நேரம் வரை 53%.//

இப்போ 54%..

கிரி said...

பதிவு போட்டு விட்டேன்

TAMIZHAN said...

THER IS A POPULAR WEBSITE IN USA-HUFFINGTON POST.COM.YOU MAY HAVE TO REGISTER. ONLY FEW OFFER OPINIONS ABOUT TAMIL STRUGGLE. ALL THE SINGHALESE DEMONS TRASH ABOUT TAMILS. PLEASE, I BEG YOU EXPRESS YOUR OPINION IN THAT WEBSITE.

JesusJoseph said...

i voted
current situation is 52% (Yes) and 48% No
:((

♠புதுவை சிவா♠ said...

"Anonymous said...
Pls put more voting to us. You can make it by clearing your delete cookies and delete offline files in internet option. As a tamil i put 100 votes till now"

sure Anony Friend

♠புதுவை சிவா♠ said...

"கிரி
பதிவு போட்டு விட்டேன்."

நன்றி
-கிரி

♠புதுவை சிவா♠ said...

"ராஜ நடராஜன்
CNN பின்னூட்டப் பகுதிக்குப் போய்ப் பார்த்தால் 11 பின்னூட்டத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் அனுதாபிகள் எடுத்துக்கொண்டார்கள்.ராமசந்திரன் என்பவர் நமது பக்க நியாயங்களை அழகாக வருட ஆதாரங்களுடன் எடுத்து வைத்துள்ளார்.பின்னூட்ட ஹைலைட்டே அதுதான்."


சரியான நேரத்தில் இன படுகொலையை புள்ளி விபரத்தோடு வெளியிட்ட அவருக்கு அனைவரின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வோம்.

♠புதுவை சிவா♠ said...

"ஜுர்கேன் க்ருகேர்.....
நன்றி நண்பரே .... வோட்டு போட்டாயிற்று ...உங்கள் பதிவிற்கும் சேர்த்து..."

வாங்க ஜுர்கேன் க்ருகேர் சார்
உங்கள் பின்னோட்டத்திற்கும் மற்றும் வோட்டு அளித்தற்கும் மிக்க நன்றி.

♠புதுவை சிவா♠ said...

"TAMIZHAN
THER IS A POPULAR WEBSITE IN USA-HUFFINGTON POST.COM.YOU MAY HAVE TO REGISTER. ONLY FEW OFFER OPINIONS ABOUT TAMIL STRUGGLE. ALL THE SINGHALESE DEMONS TRASH ABOUT TAMILS. PLEASE, I BEG YOU EXPRESS YOUR OPINION IN THAT WEBSITE."

Thank you for your good information Tamizhan sir I do my best soon that site help our Eelam people.

♠புதுவை சிவா♠ said...

"JesusJoseph
i voted
current situation is 52% (Yes) and 48% No
:(("

Welcome Jesus Joseph

Yes many my friend feel the same problem they put more than 200 vote there is no changes happen.

I think they close the poll section in time because our bloger friend Mr Giri his blog he publish the poll section.

so we give co-operate Giri blog.