tag:blogger.com,1999:blog-3148811663333256677.post4300702143190143736..comments2023-10-19T16:25:35.134+05:30Comments on ♠புதுவை சிவா♠: ஈழத்தில் இருந்து ஒரு திடுக்கிடும் தகவல்puduvaisivahttp://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3148811663333256677.post-81875116280946993172009-05-16T16:06:00.000+05:302009-05-16T16:06:00.000+05:30@ அன்பின் அறிவுடன்,
வாவ், வெகுகாலத்திற்கு பிறகு இ...@ அன்பின் அறிவுடன்,

வாவ், வெகுகாலத்திற்கு பிறகு இது போன்ற ஒரு நேரிய நெத்தியடியான பதிவைப் பார்க்கின்றேன். உங்களின் இந்த பதிவிற்கு எனது ஆதரவும், வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு. இவ்வாறு உணர்ச்சியூட்டலுக்கு ஆங்கிலத்தில் Cyber Bullying எனப்படும். இந்த கீழுள்ள சுட்டியை சொடுக்கினால் கூகுளில் கிட்டதட்ட பத்துபக்கத்திற்கு இது போன்ற குப்பை தகவல்கள் இருப்பதாக காட்டுகிறது. என்ன கொடுமை இது. இல்லாத விஷயத்தைப்பற்றி 10 பக்கத்திற்கு தகவல்கள்.

http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%3A+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&btnG=Google+Search&meta=&aq=f&oq=

அத்தனையும் நீங்கள் கூறியபடி ஆயிரம் பெயர்களில் ஒரே ஆள் இருந்து விசைப்பலகைப் போர் புரிவது தான். இவர்கள் எல்லாம் ‘மேல்மாடி’ இல்லாத மேசை செய்தியாளர்கள் தான். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் Ctl+c & Ctl+v தான். இதற்கு நானும் ஒருமுறை பலிகடாவாக்கப்பட்டேன். அது இங்கே .. http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html . உண்மையில் நாங்கள் ஆழிப்பேரலையை கண்காணித்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்த இணையப்புடுக்குகளின் அவசரகுடுக்கை தகவலைப்படித்து, அவசரப்பட்டு நன்கு பட்டபிறகு தான் தெரிந்தது நான் மாயக்கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அறையில் சிக்க வைக்கப்பட்டேன் என. அதில் இருந்து மீண்டு வெளிவருவது எனக்கு பெரும்பாடாக ஆகிவிட்டது. ஆதலால் தான் இந்த Cyber Bullying செய்பவர்களை எங்கு கண்டாலும் அடித்து துரத்துவதே என் வேலையாக ஆகிவிட்டது. இவர்களால் இணையத்தில் குப்பைகளும் , இரைச்சலும் அதிகமாகி விட்டது. உண்மையை தேடி நாம் வெகுதூரம் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு உருவாக்கிவிட்டனர். இது போல் Cyber Bullying செய்பவர்களால் மற்றவருக்கு எந்த அளவிற்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது எனபதை இவர்கள் அறியவில்லை.

இதற்கு பிறகு இவர்கள் கொடுக்கும் எந்த தகவலையும் யாரும் நம்ப போவதில்லை. இந்த செயல் அவர்களுக்கே தீங்கானதாக ஆகிவிடும். எனவே இறுதியாக நான் கூறுவது ‘திருடனாய் பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதைத்தான். நன்றி வணக்கம்.

with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://www.gnuismail.blogspot.com

மறுமொழி by Muhammad Ismail .H, PHD, | மே15, 2009 | பதில்

Muhammad Ismail, தங்கள் கருத்தின் ஆழத்தை பலர் புரியாமலே விடக்கூடும். உண்மையில் நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த Cyber Bullying ஒரு சமூக வியாதியாக வளர்ச்சி பெற்றுள்ளதன் விளைச்சல் தான் இன்று நாம் அனுபவிப்பது.

இதன் உண்மையான விளைவுகளைப்பற்றி, இதை செய்பவர்கள் சிந்திப்பதே இல்லை,தற்காலிகப் பெருமிதம்,”உணர்ச்சியூட்டல்” இவ்வளவுதான் அவர்கள் நோக்கம்.

இது அவர்கள் சார்ந்த அதே விடயத்திற்குக் கொண்டு வரும் மறைமுகமான உளவியல் தாக்கத்தையோ அல்லது நீங்கள் குறிப்பிட்டது போன்று மற்றவர் மன உளைச்சலைப்பற்றியோ இவர்களுக்குக் கவலையென்பதே கிடையாது.

மறுமொழி by arivudan | மே15, 2009 | பதில்Muhammad Ismail .H, PHD,http://gnuismail.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-89700029578746698912009-05-16T16:03:00.000+05:302009-05-16T16:03:00.000+05:30@ Puduvai Siva,
Are you slept in last few days...@ Puduvai Siva,

Are you slept in last few days ? Don't commit Cyber Bullying and never copy & paste such fake news againg your blog. It will damage your image on the community. (already all of know the stupid cyber bullys) Read below post and get clear picture about it.

செய்வதை திருந்தச் செய் ..

http://arivudan.wordpress.com/2009/05/14/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/

with care and love,
Muhammad Ismail .H, PHD,
www.gnuismail.blogspot.comMuhammad Ismail .H, PHD,http://gnuismail.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-62041965131771674462009-05-16T14:36:00.000+05:302009-05-16T14:36:00.000+05:30புலிகள் தமிழகத்தில் உணர்ச்சி வெறியை ஏற்படுத்துவத...புலிகள் தமிழகத்தில் உணர்ச்சி வெறியை ஏற்படுத்துவதற்காக இப்படி பல பொய் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-25948317096757330002009-05-15T13:27:00.000+05:302009-05-15T13:27:00.000+05:30இந்த செய்தி பொய்யானது
இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே...இந்த செய்தி பொய்யானது

இப்படி ஒரு சம்பவம் நடைபெறவேயில்லை. இதில் வெளியான படங்கள் சென்ற வருடம் இந்திய இணையதளத்தில் வெளியான படங்கள்.
இதோ அந்த லிங்.... போய் பாருங்கள்....

http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/Anonymousnoreply@blogger.com