Headline

"தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" ஜெயலலிதாவின் பேச்சு - ஒலி வடிவம்




சேலத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் "தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் உரை

இதுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தனி தமிழ் ஈழ மாநிலம் அமைக்க அதிமுக பாடுபடும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல் முறையாக தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், உருவாக்கியே தீரும் என்பது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

2 comments:

வினோத் கெளதம் said...

தல
தொடர்ந்து தமிழ் ஈழ செய்திகள பதிவு செய்றிங்க..
உங்களின் அக்கறை கண்டு வியக்கிறேன்..

puduvaisiva said...

"vinoth gowtham
தல
தொடர்ந்து தமிழ் ஈழ செய்திகள பதிவு செய்றிங்க..
உங்களின் அக்கறை கண்டு வியக்கிறேன்.."


வாங்க கவுதம்
தினம் ஈழம் பற்றிய செய்தியை படிக்கும் போது அந்த செய்திகள் சில நேரங்களில் பலருக்கு தெரிவதில்லை என்பதின் கவலையால் வெளியேனதே இந்த பதிவு.