Headline

தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் பலி: அமைச்சர்கள் படுகாயம்

தமிழ்மணத்திற்கு நன்றி முகப்பு மாற்றம் செய்த்தற்காக.

மேலும் எங்கள் உரிமைக்காக போரடிய அன்பு நண்பர் நிலவு பாட்டுக்கும் மற்றும் பின்னோட்டம் வாயிலாகவும், மின் அஞ்சல் மூலமாகவும் ஆதரவு வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி !நன்றி!!!

------------------------------------------------------------------------

இலங்கையில் மாத்தளையில் மசூதி அருகே தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில், இலங்கை அமைச்சர்கள் அதிகாரிகள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இலங்கை அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி, மஹிந்த விஜயசேகர, அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்ட மிலாதுநபி விழா நிகழ்ச்சியில், இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 10.45 மணிக்கு நடந்த இந்த தாக்குதலில் 3 அமைச்சர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 16 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி நக்கீரன்

0 comments: