Headline

சன் டிவி புதிய தொடருக்கு புதுமுக நடிகர் - நடிகை தேவை !


சக வலை பதிவரும் பன்முக வித்தகருமான திரு க. தங்கமணி பிரபு
அவர்களின் நேற்று வெளியீட்ட பதிவின் மறு பதிப்பு.


பிரியமுள்ள நண்பர்களே,

சன் டிவிக்காக எனது நண்பர் சிவா இயக்கும் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு இம்மாத மத்தியில் தொடங்கவுள்ளது.

மேற்படி தொடரில் நானும் ஒரு பங்காற்றுகிறேன்.

இந்த தொடரில், இயக்குனர் சிவா புதுமுக நடிகர் நடிகையரை அறிமுகப்படுத்தவுள்ளார். நடிகர் நடிகையர் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

ஆர்வமுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரத்தில் உள்ளவர்கள் அல்லது சென்னைக்கு இதன் பொருட்டு இடம் மாற முடிந்தவர்கள் மின்னஞ்சல் மூலம் இயக்குநரை தொடர்பு கொள்ளவும்.

உங்களால் இயலுமானால், இணையம் மற்றும் வலைப்பூக்கள் தொடர்பில்லாத உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவியுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: dir1siva@yahoo.co.in

இம்முயற்சியில் ஈடுபடும் தோழர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி
- க. தங்கமணி பிரபு

4 comments:

வால்பையன் said...

ஒன்லி ஹீரோ,

அப்புறம் அரசியல், அப்படியே டெல்லி!

ஸாதிகா said...

தொலைக்காட்சித்தொடரில் பங்கேற்கப்போகும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

puduvaisiva said...

"வால்பையன் said...
ஒன்லி ஹீரோ,

அப்புறம் அரசியல், அப்படியே டெல்லி!"

வாலு நாலு இட்டிலி ஒரு வடை கொஞ்சம் கட்டி சட்னி தயார இருக்கு!

:-))))

puduvaisiva said...

"ஸாதிகா said...
தொலைக்காட்சித்தொடரில் பங்கேற்கப்போகும் தங்களுக்கு வாழ்த்துக்கள்."

வாங்க ஸாதிகா
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !