Headline

கருணாவுக்கு கூலி கிடைத்தது


தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுத்நதிரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருணா விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து விலகி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்திருந்ததுடன் அண்மையில் அதில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இணைந்துகொணடமை குறிப்பிடதக்கது. கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் செயற்பட்டு வருகிறார்.

நன்றி
-குளோபல்தமிழ்நியூஸ்

0 comments: