நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த சண்டையில் தங்கள் மீது சிங்கள ராணுவம் கோழைத்தனமாக விஷவாயு எரி குண்டுகளை வீசி நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளையும், அப்பாவி பொதுமக்களையும் கொன்று விட்டதாக விடுதலைபுலிகள் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால்தான் குண்டு காயங்கள் உடலில் எதுவும் காணப்படாத நிலையில் விடுதலைப்புலிகள் உடல் எரிந்தும், விஷவாயுவால் மூச்சுத் திணறியும் பெருமளவில் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது.
நன்றி
நக்கீரன்
nowpublic.com
Headline
ராணுவம் நச்சுக் குண்டுகளை வீச பயன்படுத்தும் கருவி - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ஒட்டு மொத்த தமிழ்நாடு ஒருமித்து ஒரு மணிநேரம் வீதிக்கு வாருங்கள் எம்மக்களுக்காக . உங்களால் முடியாதே ?
* தமிழக நலன்களை பாதுகாப்போம்
* ஈழத் தமிழினத்தைக் காப்போம்
* புலம் பெயர்ந்தோர் நலன்களுக்காக போராடுவோம்
* மொழி உரிமைக்காக குரல் கொடுப்போம்
* கச்சத்தீவை மீட்போம்
* சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம்
விடுதலைச் சிறுத்தைகள்
இந்த விசயம் ஏன் பெரிய அளவில் எல்லோருக்கும் தெரியவில்லை.
இந்தியன் என்று சொல்ல மிகவும் வருத்தமாக இருக்கிறது.
லோயர்
உங்கள் பதிவிற்கு நன்றி...நாம் புலத்தில் இருந்து செய்து ஒன்றும் நடக்கவும் இல்லை...நடக்கவும் போவதில்லை...தமிழக உறவுகளால் மாத்திரம் தான் ஏதாவது நள்ளிரவில் நடக்கக்கூடிய மாற்றத்தை உண்டாக்க முடியும்...தாய் தமிழ்உறவுகளே..உங்கள் கால்களை பிடித்து மன்றாடுகிறோம்..இந்த படுகொலையை நிறுத்த ஏதாவது ...எதாவது செய்யுங்கள்...உங்களுக்கு வாழ்நாள் வரை நன்றிக்கடன் உள்ளவராக இருப்போம்...ஒரு சில மணித்துளிகள் தான் எங்கள் உறவுகளின் வாழ்வு...சிங்களவன் அதை எந்த நேரத்திலும் பறித்து விடுவான்.. எங்கள் உறவுகளின் உயிர் உங்கள் கையில்.....
ஈழம் எனப்படுவது யாதெனில் அஃதொன்றும்
ஓட்டு வங்கி அல்ல.
கலைஞரென்ப ஏனைய திருமாவென்ப அனைத்திற்கும்
காங்கிரஸே கண் என்ப.
யாகாவராயினும் ஈழம் காக்க காவாக்கால்
சோகாப்பர் வரலாற்றிழுக்குப் பட்டு
ஈழம் குழந்தை உயிர்குருதி எல்லாம்
பக்ஷே குடித்தே அழிப்பு.
ஈழமக்களை மறப்பது நன்றன்று நன்றல்ல
பதவி மறுப்பது நன்று.
என்னத் தச்சொல்லி என்னவாகப் போகிறது
ஈழம் பித்தளைபேரிச்சம் பழமாச்சே.
நர்சிம்
ஷண்முகப்ரியன்
நண்பர் கார்த்திகேயனின் ஒரு இடுகையைக் காலையில் பார்த்துக் குமுறி விட்டேன்.
அந்தக் காட்சிகளைக் கண்ட பின் ,மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு வாழும் தகுதியே நமக்கு இல்லை என்று தோன்றுகிறது .
இந்தக் கொடுமைகளைத் தடுக்கும் அதிகாரம் உண்மையிலேயே யாருக்குமே இல்லையா ?
எல்லா உலக அமைப்புகளும் வீணா ?
அனைத்து அரசாங்கங்களும் போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் போடுவதற்கு மட்டும்தானா?
ஹிட்லர் மட்டும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பானா?அவனை அழித்தவர்கள் பிறக்க மாட்டார்களா?
இந்தப் பதிவைத் தயவு செய்து பாருங்கள்.
geethappriyan.blogspot.com/
நாம் அழுகைகளையும் ,குமுறல்களையுமாவது பகிர்ந்து கொள்வோம் .
தங்கள் கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள்
இப்படிக்கு தினமும் ஈழத்து கொடுமைகளை அங்கிருந்து வரும் படங்கள்/ஓளிபதிவுகளை பல பார்ந்து வருந்திவரும் சகோதரன்.
நா ஜெயசங்கர்
எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் இப்படி புரளி பண்ணிவிடுவதால், புலி ஊடகங்கள் மீதே மரியாதை இல்லாமல் போய்விட்டது.
இந்த ஆதாரம் இல்லாத புரளிகளும், இந்திய வெறுப்பும், "அவர் சொன்னார், இவர் சொன்னார்" என்று அந்த அவர் பெயரும் இவர் பெயரும் கூட இல்லாமல் விகடன், குமுதம் பத்திரிக்கைகளில் கூட எழுதப்படுகிறது. அவை அனைத்தும் கற்பனைகளே என்பது ஈழத்தவர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது.
இந்திய அரசை இப்படியெல்லாம் புரளி பிரச்சாரம் செய்து புலிகளுக்கு ஆதரவாக திருப்பி விட முடியுமா என்பதை சற்றே சிந்திக்கவேண்டும். புலிகளின், புலி ஆதரவாளர்களின் இப்படிப்பட்ட கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பே இப்படிப்பட்ட நிலைக்கு புலிகளை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கட்சி அரசியலுக்காக திமுக மீது அதிமுகவும் அதிமுக மீது திமுகவும், இரண்டின் மீது மற்றவர்களும் சாணி அடிக்க ஈழத்தமிழர்களின் பிரச்னைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இந்திய அரசு ஆயுதம் கொடுக்கிறது என்று ஜெயலலிதா திமுகவை திட்டவும் காங்க்ரஸை திட்டவும் பயன்படுத்திக்கொள்கிறார். அதனை உண்மை என்று நினைத்து ஈழத்தமிழர்கள் இந்திய எதிர்ப்பை வேறு திசையில் எடுத்துச்செல்கிறீர்கள்.
இந்திய அரசு ஒரு கையாலாகாத அரசு. அதனால், பாகிஸ்தானுக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் ஒரு துரும்பையும் எடுத்து வைக்க தெகிரியம் இல்லை. மும்பை கதை தெரியும்தானே?
இது ஏதோ வல்லரசு என்று நினைத்துக்கொள்கிறீர்கள். இது புல்லரசு. இதன் ராணுவத்தை துரத்தியடித்தவர்கள் புலிகள். இருந்தும் ஏன் இந்திய ராணுவத்தின் மீது பழி?
இலங்கை அரசை கண்டிக்க தைரியம் இல்லாத அரசுதான் இந்திய அரசு. ஆனால், இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கும் அரசு அல்ல.
சும்மா புலுடா விட வேண்டாம்.
இலங்கை அரசிடம் தோற்றுவிட்டோம் என்று சொல்ல வெட்கமாக இருககலாம். ஆனால், எதற்கு இந்திய ராணுவம், விச்வாயு என்றெல்லாம் புலுடா?
உலகத்திலேயே நான்காவது பெரிய ராணுவத்தை துரத்தியவர்கள் இப்படி பொய் பேசலாமா?
பெண்டு பிள்ளைகளுக்குபின்னால் மறைந்து நின்று தாக்குவதும், அவர்கள் வெளியேறினால் சுடுவதும் என்ன வீரம்?
பிபிஸியிலிருந்து எல்லா ஊடகங்களிலும் புலிகள் செய்வது நாறுகிறது. அதனால்தான் ஒரு நாடும் புலிகளுக்கு ஆதரவாக பேச முடியவில்லை.
மக்களை போக விட்டுவிட்டு ஒண்டிக்கு ஒண்டி நில்லுங்கள். அது வீரம்.
இது கோழைத்தனம்.
(April 09, Chennai, Sri Lanka Guardian) Top Indian military analyst Col R Hariharan has scoffed at the LTTE's claims that Sri Lankan troops had used chemical weapons in the ongoing conflict.
The former head of intelligence to IPKF in Sri Lanka also described the latest LTTE allegations against the military as false propaganda.
His remarks came as the LTTE, facing a major and historic debacle, accused the government of using chemical weapons against their cadres who were killed in action.
In an interview with Sri Lanka Guardian, he added: “According to the photographs, which has been published by media, the injuries do not necessarily prove that chemical weapons were used
"I don't think the army has any compulsion to use such controversial ammunition when they are in the final stages of war. Actually, the LTTE needs such stories to fuel its propaganda.”
A statement released by the army, meanwhile, said: “Pro-LTTE mouthpieces worldwide, unable to digest the humiliating defeat in the hands of Sri Lankan security forces, have been once again trying to tarnish the Sri Lanka Army image saying that it has ‘extensively used chemical weapons’ against Tigers in Puthukudirippu, the last bastion of Tiger terrorists.”
The statement added: “The Sri Lanka Army categorically denies the LTTE’s baseless allegations outright and strongly affirms that the Army, as a professional military unit has no need whatsoever to use such weapons when they were so close to the last leg of the war and the No Fire Zone. Had that been used as alleged, neither Army troops in Puthukudirippu, nor trapped civilians in the No Fire Zone would have escaped unhurt, needless to note.”
Maththalan, khj;jsd;
Mullaitheevu Ky;iyj;jPT
Sri Lanka ,yq;if
27th March, 2009
THE PSYCHOSOCIAL SITUATION OF CIVILIANS
LIVING IN THE WAR ZONE IN WANNI, SRI LANKA
A very intensive and fierce war is currently being fought between the government forces and the Liberation Tigers of Thamil Eelam, in Wanni in the North of Sri Lanka. As a result of this intense war more than 330,000 internally displaced people are forced to live in a very narrow coastal stretch which is roughly twelve kilometers long and one and a half kilometers wide. This coastal area, stretching from Maththalan to Mullivaikkal, has been unilaterally declared by the Sri Lankan Government as a ‘no fire zone’.
More than 3000 people have already been killed and more than seven thousand have been injured as a result of shelling which includes artillery, multi barrel, cluster and mortar shells and long range gun fire carried out by the forces of the Sri Lankan Government into the so called ‘no fire zone’. The number of casualties caused by the shelling is quite high since a population which is more than 330,000 is forced to live in a very small area which is less than 30 square kilo meters. It is admitted that this coastal belt is inhospitable and quite unfit for human habitation. The situation of the civilians living in this war-torn area is further affected by the acute shortage of food prevailing in the same area. The people living here depend totally on food items brought into this area by the ICRC. Sixteen civilian deaths caused by starvation have already been reported by the hospital at Maththalan.
The medical institutions functioning in this area are unable to treat the hundreds of civilians who are injured by shelling which takes place within the no fire zone daily as hardly any medicine is available at this makeshift hospital.
It is a very challenging task to assess and to articulate the psychological and the psychosocial impact of the war on the civilians living currently in Wanni. Many families have already lost one or more of their loved ones due to shelling and air attacks. Thousands of civilians have been wounded by shelling and more than five thousand wounded civilians have already been transferred to hospitals in Government controlled areas for further treatment.
Since indiscriminate shelling is carried out within the ‘no fire zone’, the civilians here live with continuous fear of being either killed or being injured by the explosion of artillery and other type of shells. Most of the people spend their days and nights in safety bunkers in order to protect themselves from the horrifying shelling carried out in this area.
State of Children
Sixty five thousand school going children are being affected by this prolonged war as 288 schools failed to reopen in Wanni from the beginning of the current year. Roughly 7800 children who should have been admitted to grade one this year have lost the chance of beginning their education while 13,000 pre-school children have lost the opportunity of gaining pre-school education.
Parents who are affected by the present war situation tend to vent their stress on their children. Spanking of children has increased since many children have become restless due to lack of educational facilities and play activities. Leaving behind their homes, schools and friends has deeply affected these children. Children seem to have outgrown their youth state. The games they play have military connotations and this is a very unhealthy symptom.
Due to scarcity of food and especially due to lack of nutritious food normal physical and mental development of children are affected. Because of the traumatic experiences that mothers go through as a result of the war there is the danger of many children being born in the future with many physical and mental deficiencies. It is recorded that infant mortality rate is high in Wanni. As far as the hospital records are aware of, number of children admitted and dismissed as dead in the period between 1st January, 2009 to date is 128. But the fact remains that many children have not been admitted to hospital and have met their deaths in their own homes and have been quietly buried. In a sense the hospital records are incomplete.
Many children are traumatized by witnessing their loved ones either being killed or being injured by shelling. Many families and children were not able to express their grief normally when their loved ones were killed by shelling since they had to hurriedly leave those places in order protect their own lives. It is important to remember that the Tamil society has elaborate rituals to help people grieve the loss of their loved ones. The most remarkable observation is that all forms of religious burial services have been given up totally.
Care of the elderly and people with special needs
The elderly have become very vulnerable to disease because of the acute shortage of food and lack of medical facilities. Due to the intense war many elderly people have been abandoned by their children and many families are separated permanently resulting in social chaos.
There are several institutions in Wanni that care for children, the elderly, unwed mothers, people with learning disabilities and the mentally ill. In spite of the ongoing war these institutions were doing their best in taking care of their members. But Currently those who manage these institutions are struggling to provide adequate food and other necessities to those in their care. Even these institutions are undergoing military attack indiscriminately.
It is quite important to take into consideration that we are dealing with a society which has already been affected by a three decade long war and the Tsunami which devastated the coastal belt of South Asia and Sri Lanka in December 2004. People who had their own houses are now forced to live a subhuman life under tarpaulin sheets, exposed to extreme heat, in an area that is not at all conducive for the existence of a large number of people.
Having gone through multiple displacements in a short period of time, the people in Wanni are left with depleted financial resources. The people here pass each moment fearing the explosions of destructive shells. They are forced to witness their loved ones being killed and injured. There is no medicine and no medical facilities to treat the injured. Due to acute scarcity of food the prices of food items have skyrocketed and finding food has become a very challenging task. This is a looming starvation situation.
The unending war, indiscriminate shelling, acute shortage of food, lack of medicine and medical facilities and the inability to fulfill the basic needs of life such as having proper toilette facilities have deeply affected the physical and psychological wellbeing of civilians now living in this war zone. A strong sense of frustration has crept in among the people living in Wanni as they are forced to face an extremely trying situation.
Due to stressors caused by this ongoing war, the people have become quite anxious and impatient and manifestation of mutual anger and irritation are easily observed on the roads, in public places and in family relationships. Many civilians have been treated for clinical depression and for anxiety disorders at the mental health unit at Maththalan hospital. Many are losing their zest for life and suicidal ideations are widely found among these patients. Since many are going through traumatic experiences, there is the danger of more patients to be identified with PTSD (Post Traumatic Stress Disorder).
In addition to the untold hardships faced by the Tamil civilians living in the war zone, what is most painful for these people is the failure of the international community to intervene effectively in this conflict and the failure to bring an end to their suffering. The question that haunts the minds of these 330.000 people facing the brunt of war is “ whether a humanitarian catastrophe faced by them is deliberately ignored by the international community and whether the instruments of humanitarian intervention have given up Wanni people for good?
Dr.J.Sivamanoharan S.Edmund Reginald o.m.i.
Acting Doctor in charge Co-ordinator
Mental Health Unit Psychosocial Co-ordinating Committee
Math
what I find astonishing is that there are still some people who call themselves tamils are prepared to support srilankan army knowing the way the sinhala army is acting against the tamil people and killing them mercilessly.
suppose a sinhala rebel group is fighting against sinhla govt and about 300,000 sinhala people are living among them ,would the sinhla govt put bombs,artileries on them and use chemical weapons agaist their own people,ofcourse not.they would negotiate with that group and stop the war.
for the people who are sending comments here on supporting sinhala army,
can you people tell me why did the sinhala govt prevent world media and independent media getting into vanni?
the sinhala govt commits atrocities everyday even in non conflict areas,they kill and abduct journalists if these journalists publish the truth .
you people are supporting this govt.
why do you do this?
is it money?
as for comments from indian army establishment,ofcourse they will deny this.
they are not going to put their hands up and own up that they are actually aiding an other country to kill and maim its citizen and using banned weapons.
இந்திய அமைதிப்படை !!! முன்னாள் தலைவர் இப்படி இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்காமல் இப்படி நடப்பது எல்லாம் உண்மை என்றா சொல்லப் போகிறார்.?
இந்திய அரசு இலங்கை அரசு செய்யும் கொடுமைகளுக்கு உதவுவது உண்மை.
அதனை இலங்கை அமைச்சர்கள் தெரிவித்துள்ளதுடன் அதனை இந்தியா மறுக்கவும் இல்லை.
இப்போது நடக்கும் தமிழர்களுக்கு எதிரான இந்தப் படு பாதகமான செயல்களில் தங்களுக்கும் பங்கு இருப்பது என்று வெளியில் தெரிந்தால் இந்திய அரசுக்கு வரும் கண்டனங்களை தவிர்ப்பதற்கு இப்போதே இலங்கையும் இந்திய அரசும் மிக வேகமான பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்கள்.
இலங்கை அரசு செய்யும் பொய் பிரச்சாரங்களுக்கு அளவே இல்லை.அதற்காகத்தான் ஊடகவியலார்களை அதுவும் அனைத்துலக பத்திரிகைக் காரர்களை தடுத்து வைத்த்ருகிறார்கள்.
இந்த இலங்கை அரசு சொல்வதை இங்கு சிலர் போடுகிறார்கள்.
தமிழர் என்று கூட வேண்டாம் ,மனிதர் என்ற ரீதியில் கேட்கிறேன்
இப்படி இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே ,
உங்களுக்கு மனிதாபிமாநம் ,மனச்சாட்சி என்று ஒன்றுமே இல்லையா?,
"தமிழர் என்று கூட வேண்டாம் ,மனிதர் என்ற ரீதியில் கேட்கிறேன்
இப்படி இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே ,
உங்களுக்கு மனிதாபிமாநம் ,மனச்சாட்சி என்று ஒன்றுமே இல்லையா?"
உங்கள் கருத்து முழுதும் உண்மை நண்பரே
மனிதநேயம் மறந்த இந்த நபர்களிடம் கருனையை எதிர்பார்ப்பது நம் தவறு.
உலக நாடுகள் செய்யும் இந்த வாரலாற்று பிழையை
உணர்வுள்ள யாரலும் மன்னிப்பே கிடையாது.
தங்கள் கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள்.
"பெண்டு பிள்ளைகளுக்குபின்னால் மறைந்து நின்று தாக்குவதும், அவர்கள் வெளியேறினால் சுடுவதும் என்ன வீரம்?
பிபிஸியிலிருந்து எல்லா ஊடகங்களிலும் புலிகள் செய்வது நாறுகிறது. அதனால்தான் ஒரு நாடும் புலிகளுக்கு ஆதரவாக பேச முடியவில்லை.
மக்களை போக விட்டுவிட்டு ஒண்டிக்கு ஒண்டி நில்லுங்கள். அது வீரம்.
இது கோழைத்தனம்."
யார் கோழைகள் யார் வீர்ர்கள் என்பது மக்களுக்கு தெரியும்
அனைத்துலக ஆயுதங்கள்,தொழிநுட்ப உதவி,பிற நாட்டு படை வீர்ர்கள்,பல நாட்டின் பிச்ச போட்ட பணம், இதையல்லம் வைத்து கொண்டு தினம் தினம் பாதுகாப்பு பகுதியில் வரும் மக்களை கொலை செய்யும் சிங்கள பேடி ராணுவத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.
//Top Indian military analyst Col R Hariharan has scoffed at the LTTE's claims that Sri Lankan troops had used chemical weapons in the ongoing conflict//
Ironically the so-called military analyst is NOT a neutral expert. He is a former Indian Army officer. He has given an interview to a Sri lankan newspaper NOT a neutral media.
Did Srilanka has the boldness to conduct the Autopsy of those dead on that fateful day by independent and neutral doctors.
Instead of explaining via an Indian expert they could have proved their crediblity by conducting an independent autopsy. They will not do and the reason - you and I know very well.
You need not believe LTTE's words to find it as a chemical attack. Most of the corpse didnt have any heda shot wound or chest shot wound. All the photos were shown in Srilankan defence ministry website. Even a cursory look at the skin of the dead bodies will tell you the possiblity of a chemical attack.
//"தமிழர் என்று கூட வேண்டாம் ,மனிதர் என்ற ரீதியில் கேட்கிறேன்
இப்படி இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே ,
உங்களுக்கு மனிதாபிமாநம் ,மனச்சாட்சி என்று ஒன்றுமே இல்லையா?"//
தமிழர் என்று கூட வேண்டாம் மனிதர் என்ற ரீதியில் கேட்கிறேன். தமிழர்களை இனப்படுகொலை செய்யும் புலிகளுக்காக வக்காலத்து வாங்குகிறீர்களே. உங்களுக்கு மனிதாபிமாநம் ,மனச்சாட்சி என்று ஒன்றுமே இல்லையா???
புலிகள் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தததற்கு ஆதாரம் தேவையானால் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும், ஐ.நா. செயலாளர் பன் கி மூனிடமும் கேளுங்கள்.
புலிகள் தயாரித்துக் கொடுத்த பிரச்சார வீடியோவை போட்டு விட்டு எதோ பெரிய கண்டுபிடிப்பை செய்தது போல பீற்றிக் கொள்கிறீர்கள். உங்களது அறியாமையை எண்ணி வருந்துகிறேன்.
விஷவாயு பாவித்த ஆதாரத்தை இதுவரை எந்தவொரு புலி ஆதரவாளராலும் கொடுக்க முடியவில்லை. அப்படி ஆதாரம் இருந்தால் அதைக் காட்டி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கலாம் தானே? தமிழோசைக்கு பேட்டி கொடுத்த புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச வைத்தியர் கூட அப்படி விஷவாயுவால் பாதிக்கப்பட்ட யாரையும் தான் பார்க்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். இதிலிருந்தே இது பொய்யான செய்தி என்று உணக்ளுக்கு தெரியவில்லையா? உண்மை பேசுபவர்கள் எல்லோரும் சிறி லங்கா அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குவதாக கூறுவது உங்களது முட்டாள்தனம்.
Post a Comment