அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இன்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது அப்பாவிகளை கொல்லும் இயக்கமாகும். அந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தீவிரவாத இயக்கமாகும்.
முன்னாள் பிரதமரும் எனது தந்தையுமான ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான். அப்பாவி மக்களை அவர்கள் கொன்று வருகிறார்கள்.
இலங்கை பிரச்சினை மிகவும் சாதாரண ஒரு பிரச்சினை ஆகும். இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்.
அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது. இதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களின் உரிமைகள் கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை, இதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடும்’’ என்று தெரிவித்தார்.
நன்றி
-நக்கீரன்
Headline
இலங்கை பிரச்சினை சாதாரணமானது - ராகுல்காந்தி
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
வாடி தமிழ் நாட்டுக்கு. உனக்கு நிறைய ஷு ரெடியா இருக்கு.
"வாடி தமிழ் நாட்டுக்கு. உனக்கு நிறைய ஷு ரெடியா இருக்கு"
நண்பா தமிழ் உங்கள் உணர்வுகளை நகரீகமாக வெளிபடுத்தவும்
Don't allow congress win single seat this election
"nick
Don't allow congress win single seat this election"
Hi nick welcome you
and as your wises happen this election.
thanks for your comment.
//"வாடி தமிழ் நாட்டுக்கு. உனக்கு நிறைய ஷு ரெடியா இருக்கு"
நண்பா தமிழ் உங்கள் உணர்வுகளை நகரீகமாக வெளிபடுத்தவும் //
"வா தமிழ் நாட்டுக்கு. உனக்கு நிறைய ஷு ரெடியா இருக்கு"
அப்பான் ஒரு முட்டாள் மகன் அடிமுட்டாள்.
இவன் அம்மா, லண்டன்ல பார்ல வேலை செய்தபொழுது ஊர் மேஞ்சதுகூட சாதாரணமான விஷயம்தான்.
Post a Comment