Headline

இராணுவம் மூப்படை தாக்குதல் - அதிக அளவு உயிர் பலி!!






- Net photos

தமது உயிர்களைக் காப்பதற்கு விரைந்து செயற்படுமாறு புலம் பெயர் உறவுகளிடம் வன்னி மக்கள் அவசர வேண்டுகோள்.
மக்கள் செறிந்து வாழும் பாதுகாப்பு வலயம் நோக்கி சிறிலங்கா இராணுவம் தனது மும் முனைத் தாக்குதலை தொடங்கிவிட்டது. பெருமளவு மக்கள் கொல்லப்பட்டவண்ணமுள்ளனர் அங்குள்ள மக்களை காப்பாற்ற உங்களால் முடிந்ததை உடன் செய்யுங்கள். இந்தியா, அமரிக்கா, UN, EU நினைத்தால் மாத்திரமே இந்த மனித அழிவை தடுக்க முடியும் ...


சிறிலங்காவினது கடல் தரை வான் படைகள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலை இன்று அதிகாலையிலிருந்து ஆரம்பித்துள்ளனர் : - பலநூறு பொதுமக்கள் பரவலாக கொல்லப்பட்டடுள்ள நிலையில் மக்கள் செய்வதறியாது பாதுகாப்பு வலயத்தினுள் நாலாபுறமும் அவலப்பட்டுக் கொண்டுள்ளனர்.

இரானுவத்தினரின் முன்னேற்றத்துக்கு உதவியாக மேற்க்கொள்ளப்படும் வான் மற்றும் எறிகணை விச்சுக்கள் பொதுமக்களது பிரதேசங்களினுள் வீழ்ந்துகொண்டிருப்பதாவும் பலநூறு பொதுமக்கள் பரவலாக கொல்லப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் மக்கள் செய்வதறியாது பாதுகாப்பு வலயத்தினுள் நாலாபுறமும் சிதறி ஓடுவதாக ஆரம்பகட்ட செய்தி ஒன்று உறுதிப்பட தெரிவித்தள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு என சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீது பாரிய தாக்குதல் நடவடிக்கையினை சிறிலங்காவின் இன அழிப்புப் படையினர் இன்று அதிகாலை மூர்க்கத்தனமாக ஆரம்பித்துள்ளனர். இதனால் இன்று பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படும் அபயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு அக்காலப் பகுதியில் மக்கள் வதிவிடங்களை நோக்கி பாரியளவில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி படுகொலைகளை புரிந்திருந்த சிறிலங்கா படையினர், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் தரைவழியாக பாரிய தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர்.

தரைவழித் தாக்குதலுக்கு வசதியாக பெருமளவு இராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் தாக்குதல் நிறுத்தம் என்ற அறிவிப்பை இதற்கு வசதியாகவே சிறிலங்கா படையினர் பயன்படுத்தியிருந்தார்கள் .இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மாத்தளன் தொடக்கம் வலைஞர்மடம் உள்ளடங்கலான பகுதிகளை நோக்கி மிலேச்சத்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், டாங்கிகளின் தாக்குதல்களுடன் மற்றும் கனரக இயத்திரத் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர்.

படையினரின் எறிகணைகள் மக்கள் வாழும் பகுதிகளில் மிகவும் செறிவாக வீழ்ந்து வருவதால் பொதுமக்கள் தரப்பில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்ப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
செய்தி.காம்

28 comments:

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

Anonymous said...

கடவுளே அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையா

puduvaisiva said...

கருத்துக்கு நன்றி அனானி அவர்களே