-photo file copy.
சிங்கள ராணுவத்தின் 58-வது படை பிரிவு நேற்று மாலை புதுக்குடியிருப்பின் வடகிழக்கு பகுதிக்குள் சில மீட்டர் தூரம் புகுந்ததாகவும், குளு குளு வசதி செய்யப்பட்ட ஒரு வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தியதாகவும் அப்போது அந்த வீட்டில் 5 கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளன.
5கார்களில் 4 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன. எரியாமல் நின்றிருந்த கார் குண்டு துளைக்காத அதி நவீன கார் என்று தெரிய வந்தது. இந்த காரை விடுதலைபுலி தலைவர் பிரபாகரன் பயன்படுத்தி வந்ததாக ராணுவம் கூறியுள்ளது.
நன்றி
நக்கீரன்
Headline
சிங்கள ராணுவம் பிரபாகரனின் பயன்படுத்தும் காரை கைப்பற்றியதா?
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
காரு படம் சூப்பர் அண்ணா
:-))))
மோகன்
நார்வே.
தம்பி பிரபாவின் பென்சில்,நோட்டு,கர்சிப்...அப்புறம்.....சட்டை...
ஆனால் ஒன்று...ப்ரபா விரைவில்,35,000 சிங்கள படைகளை பெட்டியில் போட்டு கொடுத்து விடுவார்!
சொனிஆ& கம்பனி இலவசமாக அடக்கம் செய்யும்
"காரு படம் சூப்பர் அண்ணா
:-))))
மோகன்
நார்வே."
வாங்க மோகன் கருத்துக்கு நன்றி
"தம்பி பிரபாவின் பென்சில்,நோட்டு,கர்சிப்...அப்புறம்.....சட்டை...
ஆனால் ஒன்று...ப்ரபா விரைவில்,35,000 சிங்கள படைகளை பெட்டியில் போட்டு கொடுத்து விடுவார்!
சொனிஆ& கம்பனி இலவசமாக அடக்கம் செய்யும்"
வாங்க ttpian கருத்துக்கு நன்றி
புலி வாலை புடிச்ச கதை சொல்லர பழமொழிக்கு விளக்கத்தை இப்ப சிங்கள ராணுவம் நிலை உள்ளது.
This is the original news:
'LTTE chief hastily retreats before forces surround area'
Colombo, PTI:
The army believes the two top rebel leaders would be within the vicinity of the surrounding troops even as the security forces recovered a damaged bullet proof limousine belonging to Prabhakaran...
Beleaguered LTTE chief Velupillai Prabhakaran and his top commander Pottu Amman were hiding in an area in the last rebel bastion of Pudukudiyirippu but hastily retreated from there just before it was surrounded by Sri Lankan forces, a top military officer said.
"They have hastily retreated from the area once they got the news that troops were going to surround that area," the state run Daily News quoted General Officer Commanding the 58 Division Brigadier Shavendra Silva as saying.
The army believes the two top rebel leaders would be within the vicinity of the surrounding troops even as the security forces recovered a damaged bullet proof limousine belonging to Prabhakaran as they pushed deeper into the region to capture the remaining rebel pockets.
Post a Comment