Headline

பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது



திண்டுக்கல்: பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி இன்று கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லி்ல் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கொளத்தூர் மணி, இந்திய இறையாண்மைக்கும், சட்டங்களுக்கும் விரோதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று மேட்டூர் சென்ற திண்டுக்கல் போலீஸார், கொளத்தூர் மணியை அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்து திண்டுக்கல் கொண்டு வந்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கொளத்தூர் மணி சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்றி
- தட்ஸ்தமிழ்

2 comments:

Anonymous said...

There are many people they talk
which actully don't know/realize.

Self awareness should be achived
to have real people leader

puduvaisiva said...

"There are many people they talk
which actully don't know/realize.

Self awareness should be achived
to have real people leader"

Thanks Mr.Anony visit my blog

yes you are right in your point of view but what happen around us. still all waiting result stop the war. one hand India help sri lanka army and other side say help sri lankan tamil people what a game this?? so some leader ask the reason. that time our Govt Give Gift prison. their life they face many case like this.

and yesterday our central govt give signal sri lanka govt start peaceful speach with LTTE.

so all our wish stop war against innocent our Tamil people.