Headline

Dec
25,
2009

கணணியில் இருந்து உங்கள் கண்ணை பாதுகாக்க - பயிற்ச்சி


தொடர்ந்து பல மணி நேரம் நாம் கணணியை பயன்படுத்துகிறோம் இதனால் நம் கண்களில் பல பாதிப்பை அவை தறுகிறது அவற்றில் சில

1.கண் எரிச்சல்
2.கண்ணில் வறச்சி
3.கண்ணைச்சுற்றி கருவலைம்
4.சிறு கண்கட்டிகள்
5.தொடர்ந்து படிப்பதினால் வரும் தலை வலி
6.கண் அழுத்தம்
7.தூக்கம் இன்மை

எனவே உங்கள் கண்களுக்கு பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் இப் பயிற்சிகளை நீங்கள் தினம் செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.










ரெடி 1 2 3 . . . காமடி

7 comments:

பின்னோக்கி said...

ஏங்க எங்களை பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா. ராத்திரி 11 மணிக்கு இந்த பதிவ படிப்போம்னு ஓப்பன் பண்ணுனா பயந்துட்டேன். இன்னைக்கு ராத்திரி எப்படி தூங்க போறேன்னு தெரியலை. நல்லா கிளப்புறீங்க பீதிய :)

puduvaisiva said...

வாங்க பின்னோக்கி
கண்ணைப்பத்திய பதிவு ஒரு டச்சிங் இருக்கட்டுமேனு சந்திரமுகி
ஜோதிகா படம்!

உண்மையை சொன்னா சந்திரமுகில் அந்த பாடல் மிரட்டும் இசை இரண்டுமே கலந்து ஜோதிகாவின் கண்ணை கட்டும் போது
ஏற்பட்ட பாதிப்பே இந்தப்படம்.

:-))))))))))

Muruganandan M.K. said...

மிகவும் பயனுள்ள பதிவு புதுவை சிவா

Muruganandan M.K. said...

இந்தப் பதிவை நான் டுவீட் பண்ணியிருக்கேன்.

puduvaisiva said...

வணக்கம் டொக்டர்

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மற்றும் இந்தப் பதிவை டுவீட் செய்தமைக்கு நன்றி !

இராஜராஜேஸ்வரி said...

மிகவும் பயனுள்ள பதிவு

puduvaisiva said...

"இராஜராஜேஸ்வரி
மிகவும் பயனுள்ள பதிவு"

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !