நேற்று மேற்கு வங்கத்தில் உள்ள காவல் நிலையம் மீது மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதல் நடத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களையும் படுகொலை செய்துள்ளனர் மேலும் காவல் நிலையத்தில் இருந்த ஆயுதங்களையும் கொள்ளையடித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பதட்டம் நிலவி வருகிறது.
நன்றி
-rediff.com
Headline
Oct
21,
2009
போலீஸ் நிலையம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சிவா பொதவா அவுங்க போலிஸ்ஸ்ஷ்ன் எல்லாம் போய் பாத்து இருக்கியா... ஒரு அஸ்பெட்டாஸ் ஷீட் போட்டு இருக்கும்.. அந்த அளவுக்கு அந்த மாநிலங்கள் எதுவும் வளர்ச்சி அடையல...
"mix said...
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க"
நன்றி தமிழர்ஸ் தங்கள் அழைப்புக்கு
மிக விரைவில் உங்களுடன் இனைகிறேன்
"jackiesekar said...
சிவா பொதவா அவுங்க போலிஸ்ஸ்ஷ்ன் எல்லாம் போய் பாத்து இருக்கியா... ஒரு அஸ்பெட்டாஸ் ஷீட் போட்டு இருக்கும்.. அந்த அளவுக்கு அந்த மாநிலங்கள் எதுவும் வளர்ச்சி அடையல..."
வாங்க ஜாக்கி
நீங்கள் சொல்வதை போல் காவல் நிலையம் தாலுக அலுவலகம் இன்னும் பல அலுவலகங்கள் அதுபோல் பார்திருக்கிறேன்.
அதுபோல் தபால் அலுவலகங்கள் அதைவிட மோசமாக இருக்கும்.
இதுயாவற்றுக்கும் காரணம் மக்களின் படிப்பறிவு மிகமிக மோசம்.
Post a Comment