படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது வைத்து கிளிக் செய்து பெரிதாக பார்கவும்.
பைப் மேல் பயணம் விபத்தை தவிர்க முன் பின் 20 அடி இடைவெளி அவசியம்
வீட்டை சுத்தி வெள்ளம் - டி.வி சீரியல் பார்க்கும் நல் உள்ளம்
இது ரயில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் இந்த போஸ்டரில் தான் மோதி நிறுத்துவார்கள்
நண்பா படகு ஆனது பழுது - டைடானிக் போஸ் கொடுப்போம் இப்பொழுது
இது என்ன? காதல் டிஸ்ஷா? இல்ல முத்த மழையின் மெஸ்சா
காக்கா "யோவ் இதுபோல ஓயர் இருந்தா நாங்க எங்க கூடு கட்டரத்து"
இது என்ன குழந்தை சரக்கு கடையா
Headline
Jun
18,
2009
இன்று மின் அஞ்சலில் வந்த நகச்சுவை படம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
படங்கள் கலக்கல்
இங்க வந்து என் ஐடியா எப்பிடின்னு சொல்லுங்க
http://priyamudanvasanth.blogspot.com/2009/06/2_17.html
நல்லாயிருக்கு சகா!
நல்லா இருக்கு சிவா.
சோக்கா இருந்திச்சு சிவா
நல்லா இருக்கு சிவா.
பிரியமுடன்.........வசந்த்
வால்பையன்
வடகரை வேலன்
ஜாக்கி சேகர்
செல்வ ராணி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !!!
Post a Comment