தமிழக முதல்வர் கருணாநிதி முதுகு வலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
நன்றி
நக்கீரன்
Headline
Feb
27,
2009
கலைஞரிடம் நேரில் நலம் விசாரித்த ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஐயோ; கலைஞருடன் முகமூடிக் கொள்ளைக்காரரா??
"ஐயோ; கலைஞருடன் முகமூடிக் கொள்ளைக்காரரா??"
:-)))))))))))))
வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்.
Post a Comment