Headline

Breaking News ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய முடிவா??? - வீடியா

Chidambaram 2 Pictures, Images and Photos
"நக்சலைட்டுகள் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குறைபாடு எனது அலுவலகத்துக்கு உண்டு என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை. தண்டேவாடா தாக்குதலுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன்"



நான் டெல்லி திரும்பிய உடன் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை அவரிடம் அளித்தேன் மற்றும் தண்டேவாடா நிகழ்வுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்பதாக ஒப்புக்கொண்டுள்ளேன் என்ற தகவலைதெரிவித்துள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ப.சிதம்பரம் முன் வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.






4 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

தோழி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

puduvaisiva said...

"www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்."

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி

புத்தாண்டு வாழ்த்துக்கள்

puduvaisiva said...

"தோழி said...
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..."


வணக்கம் தோழி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி

அது போல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் , மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.