இயற்கையுடன் இனைந்து வாழ விரும்பும் அயல்நாடுகளில் இன்று செல் போன் டவர்கள் அனைத்தையும் அழகிய மரங்கள் வடிவில் அமைத்து வருகிறார்கள் இதனால் பார்வையாளர்களின் மனதை இந்த வடிவமைப்பு வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் பறவைகளும் ஓய்வுக்காக இதில் விரும்பி அமர்கின்றன.
வடிவேலின் செல் சிரிப்பு
0 comments:
Post a Comment