Headline

சக்கரை நோயாளிகளுக்கான யோகா பயிற்ச்சி- வீடியோ

Salma Hayek (yoga) animated GIF Pictures, Images and Photos

சக்கரை நோயாளிகளுக்கு தினமும் சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து அவர்கள மாத்திரை உட்கொள்வது ஊசிகளைப் போடுவது இதனால் கொஞ்சம் நாளாக ஆக ஆக சலிப்பை தறும் செயலாக அது அமையும்.

இதனால் அவர்கள் தங்களின் சக்கரை அளவுகளை சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். இதனால் தாழ்நிலை சக்கரை, உயர்நிலைச் சக்கரை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்.

எனவே மருந்துகள் மட்டும் இன்றி தினமும் எளிய உடல் பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.









பாபா ராம் தேவ்வின் முழுமையான சக்கரை நோயாளிகளுக்கான பயிற்ச்சி முறை

6 comments:

ஷண்முகப்ரியன் said...

மிக மிகப் பயனுள்ள பதிவு,சிவா.நன்றி.

ராஜ நடராஜன் said...

நம்ம கொள்கை சர்க்கரை இருக்குதா இல்லையான்னு பார்ப்பதில்லை.ஆனால் காணொளி மாதிரி உடம்பை கொஞ்சம் உருட்டி விடுவது.

தகவலுக்கு நன்றி.

Anonymous said...

useful post siva thanks

R.Suresh
Mumbai

puduvaisiva said...

"ஷண்முகப்ரியன் said...
மிக மிகப் பயனுள்ள பதிவு,சிவா.நன்றி"

வணக்கம் ஷண்முகப்ரியன் சார்

தங்கள் கருத்துக்கு நன்றி!

puduvaisiva said...

"ராஜ நடராஜன் said...
நம்ம கொள்கை சர்க்கரை இருக்குதா இல்லையான்னு பார்ப்பதில்லை.ஆனால் காணொளி மாதிரி உடம்பை கொஞ்சம் உருட்டி விடுவது"

வங்க ராஜ நடராஜன்
தினம் உடலுக்கு தேவையான பயிற்ச்சி கொடுத்தா நிச்சயம் உடலும் மனமும் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

தங்கள் கருத்துக்கு நன்றி!

puduvaisiva said...

"Anonymous said...
useful post siva thanks

R.Suresh
Mumbai"

வாங்க சுரேஷ்
தங்கள் கருத்துக்கு நன்றி!