பாப் ராஜா மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கத்தை ஆடம்பரமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஏற்பாட்டையும் கிராண்ட் ஆக செய்கின்றனர். சவப்பெட்டி மட்டும் 25 ஆயிரம் டாலர் செலவில் உருவாக்கியுள்ளனராம்.
தி புரோமெதியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சவப்பெட்டி தங்க முலாம் பூசப்பட்டதாகும். வெண்கலத்தால் ஆன அந்த சவப்பெட்டியின் உள்ளே வெல்வெட் விரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கபோகும் மைதானம்
இந்த ஆடம்பர சவப்பெட்டியை ஜாக்சனின் சொந்த மாகாணமான இன்டியானாவைச் சேர்ந்த பேட்ஸ்வில்லி காஸ்கட் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.
ஜாக்சனின் உடல் அடக்கம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.
மையக்கும் படலால் மக்கள் மனதில் புகழ் உச்சி அடைந்த ஜாக்சன்
நன்றி
-தட்ஸ்தமிழ்
*net photo
Headline
ஜாக்சனின் உடல் அடக்க பெட்டி $ 25000 - படம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உண்மையிலேயே ஜாக்சன் நம் நெஞ்சை விட்டு நீங்க இடம் பெற்றுள்ளார்.அவர் மறைந்ததை இன்னும் என்னால் ஏத்துக்க முடியல..
"Mrs.Menagasathia said...
உண்மையிலேயே ஜாக்சன் நம் நெஞ்சை விட்டு நீங்க இடம் பெற்றுள்ளார்.அவர் மறைந்ததை இன்னும் என்னால் ஏத்துக்க முடியல.."
வாங்க Mrs.Menagasathia
உண்மைகள் சில நேரங்களில் தவறாக இருக்காத என மனசில் வரும் ஒரு ஏக்கம்.... அதுவே அந்த மனிதன் அடைந்த புகழ் ஏணி....
Post a Comment