Headline

துபாய் காமடி - வீடியோ

arabe Pictures, Images and Photos

நல்ல ஒரு நகைச்சுவைக்கு மொழி ஓரு தடை இல்லை என்பதை இந்த வீடியோ சாட்சி.

உடல் இளைக்க



நடனம்






தூங்காதே ஷேக் துங்காதே



வீலிங்



ஊசி வெடி



நம்ம துபாய் காமடி

8 comments:

கிரி said...

சிவா வாய்ப்பே இல்லை..செம காமெடி..சிரித்து சிரித்து என் கண்களில் எல்லாம் கண்ணீர்...இப்படி சிரித்து ரொம்ப நாட்களாகி விட்டது :-)))))

ரொம்ப நன்றி பகிர்ந்தமைக்கு

puduvaisiva said...

"கிரி
சிவா வாய்ப்பே இல்லை..செம காமெடி..சிரித்து சிரித்து என் கண்களில் எல்லாம் கண்ணீர்...இப்படி சிரித்து ரொம்ப நாட்களாகி விட்டது :-)))))

ரொம்ப நன்றி பகிர்ந்தமைக்கு"


வாங்க கிரி

முதலில் இந்த வீடியோவை பார்க்கும் போது இதே நிலைதான் எனக்கும் ஏற்பட்டது. :-)))))))

மேலும் இந்த பதிவும் அதிகமாக பலரை கவர்ந்துள்ளது.

வடுவூர் குமார் said...

செமத்தியாக இருக்கு.

puduvaisiva said...

"வடுவூர் குமார் said...
செமத்தியாக இருக்கு."

வாங்க வடுவூர் குமார்

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி.

இந்த அரேபிய நகைசுவையின் 2ஆம் பகுதி மிக விரைவில் தறுகிறேன்.

ஈரோடு கதிர் said...

உடல் இளைக்க..... சான்ஸே இல்ல! சிரித்து சிரித்தே எனக்கு உடல் இளைச்சுடும்

puduvaisiva said...

"கதிர் said...
உடல் இளைக்க..... சான்ஸே இல்ல! சிரித்து சிரித்தே எனக்கு உடல் இளைச்சுடும்"

வாங்க கதிர்

வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகுமுனு பெரியவங்க சரியாதான் சொல்லி இருக்காங்க...

தங்கள் கருத்துக்கு நன்றி.

மங்களூர் சிவா said...

அரப் ஜிம் கலக்கல்!
:))

puduvaisiva said...

"மங்களூர் சிவா said...
அரப் ஜிம் கலக்கல்!
:))"


வாங்க மங்களூர் சிவா

தங்கள் கருத்துக்கு நன்றி...