Headline

உடனடி ஓர் உதவி தேவை



தெரிந்தவர்கள் உதவவும்

இன்று காலை முதல் என் வலை பதிவை (http://puduvaisiva.blogspot.com/) கிளிக் செய்தால் அது வேற ஒரு தளத்திற்கு செல்கிறது என் வலை பதிவை திறக்க முடிய வில்லை என்ன காரணம் என்று தெரிய வில்லை.

2. ஆனால் என்னால் என் பதிவின் உள் செல்ல எனது மின் அஞ்சல் கணக்கு மற்றும் பாஸ்வேட் பயன்படுத்தி உள் செல்ல முடிகிறது

3.எனவே நான் சோதனைக்காக test என்று டைப் செய்து
பப்லிஷ் செய்தேன். அது எற்றுக் கொண்டது. அதன் பிறகு பதிவை view mode சென்று பார்க்கும் போது அது வேறு பக்கத்தை ஆட்டோமேட்டிக்காக ஓப்பன் செய்கிறது.

என் வலை பதிவை திறக்கும் போது ஏற்படும் நிலைகளை வரிசையாக கீழே கொடுத்துள்ளேன்


எனது பதிவை நேரடியாக திறக்கும் போது - 1

1. http://puduvaisiva.blogspot.com/


தனாகவே திறக்கும் பக்கம் - 2
அடுத்து அது அபி.உலகம்.நெட் தளத்திற்கு செல்கிறது
2.http://api.ulagam.net/

தனாகவே திறக்கும் இறுதியாக பக்கம் - 3

3.http://www2.searchresultsdirect.com/parking.php4?domain=ulagam.net®istrar=348972&keyword=&eq=d98f795f7b57942cf59c3f17347bd51e67edda7e339c793555d57e8d8245c0457c2053fe3bfb5a832574858fe0e9ffed505765f9a2c2e6445c886ecd5b11759053a6a84bff1ccff4cbe26a259af2611cfecc8b853be89c7a8fbc11940b9124ce11080cfe207d62cf67c646f6b9954c7dd822b728b764cdea441d2b578ec89511cb05b602741072ef3cc50d65f0a16b1791c17815f5ff8084a744a7e99fab3a216cf9212d2e526dae666f6be977212c63f7ab1b589aa48d88b8d0e8c73fece7ea


எனவே உங்கள் உதவியை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது
என் மின் அஞ்சல் (lollusiva@gmail.com) மூலமாகவோ தெரியப்படுத்தவும்


நன்றி

அன்புடன்
♠புதுவை சிவா♠

0 comments: