செய்தி - 1
இந்திய அரசே இலங்கைக்கு ஆயுதம் உதவி செய்யாதே
/>
செய்தி - 2
சத்தியராஜ் - ஈழத்தமிழருக்காக ஆவேசம் - படங்கள்
‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து நேற்று சென்னையில் பேசும்போது நடிகர் சத்யராஜ், ஆவேசப்பட்டார்.
நடிகர் சத்யராஜ், இவ்விழாவிற்கு வந்ததுமே அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருந்தது. அதற்கு காரணம், அவர் அணிந்திருந்த கருப்பு டீ-சர்ட்டில் ‘ஈழத்திற்காக குரல் கொடுப்போம்’ என்று ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டிருந்ததுதான்.
சத்யராஜ் பேசும் போதும் அனைவரின் கவனமும் அவர் மீதுதான் இருந்தது.
நான் இந்த மேடையை ஒரு நல்ல விசயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். ஈழ விசயத்திற்காகத்தான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
தேர்தலுக்காக யார் வேண்டுமானாலும் யாருடனாவது கூட்டணி வைத்துக் கொள்ளட்டும். ஆனால், ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஒன்றுபடட்டும். ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுகிறேன்.
வெளிநாடுகளில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அத்துனை தமிழர்களும் ஈழ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால் தாய் தமிழகத்தில் எத்துனை தமிழர்கள் கலந்து கொள்கிறார்கள். இதுதான் வேதனை. ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவில்லை.
பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா?’’ என்று
ஆவேசப்பட்டார்.
நன்றி
- நக்கீரன்
Headline
சத்தியராஜ் - இலங்கைக்கு ஆயுதம் உதவி செய்யாதே - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
சிறப்பான பேச்சு பதிவு செய்தமைக்கு நன்றி
சத்தியராஜ்யை தேர்தலில் போட்டி இட அனைவரின் சார்பாக வேண்டுகிறேன்.
பாபு
சத்தியராஜ்யை தேர்தலில் போட்டி இட அனைவரின் சார்பாக வேண்டுகிறேன்.
பாபு
சத்தியராஜ்யை தேர்தலில் போட்டி இட அனைவரின் சார்பாக வேண்டுகிறேன்.
பாபு
சத்தியராஜ்யை தேர்தலில் போட்டி இட அனைவரின் சார்பாக வேண்டுகிறேன்.
பாபு
நண்பரே, உங்க பதிவுக்கு வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
தென் சென்னை இளைஞர் எம்பி 29 வயது சரத்பாபுவுக்கு வாக்களிங்கள்.
http://sureshstories.blogspot.com/2009/04/29.html
காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html
"நண்பரே, உங்க பதிவுக்கு வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
தென் சென்னை இளைஞர் எம்பி 29 வயது சரத்பாபுவுக்கு வாக்களிங்கள்.
http://sureshstories.blogspot.com/2009/04/29.html
காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html"
நன்றி சுரேஷ் வருகைக்கு மற்றும் கருத்துக்கு.
உங்கள் தளத்தில் ஓட்டும் கருத்தும் போட்டாசு
ஓரு நல்ல நண்பரை அறிமுக படித்தியதிற்க்கு நன்றி
"சிறப்பான பேச்சு பதிவு செய்தமைக்கு நன்றி"
கருத்துக்கு நன்றி அனானி
"சத்தியராஜ்யை தேர்தலில் போட்டி இட அனைவரின் சார்பாக வேண்டுகிறேன்.
பாபு"
பாபு எனக்கும் ஆசைதான் அவர் தேர்தலில் நின்றால்
வாழ்த்துகள்
நல்ல உணர்வான பேச்சு.....ஆனா நாம பயலுக ஒண்ணா சேர மாட்டணுகலே.......:)
Post a Comment