Headline

கலைஞர்- ஈழத்தமிழருக்காக 23ல் பொதுவேலைநிறுத்தம்!



இலங்கையில் நிரந்த போர் நிறுத்தம் கோரி வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


மேலும் இப்பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியான முறையில் கலந்துகொள்ள வேண்டும்.


மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் இன்று எழுதியுள்ள உடன்பிறப்புகளுக்கான கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும்.

ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக,

தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23.4.2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல, இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும்கூட என்கிற உணர்வோடு இந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன் என்று குறீப்பிட்டுள்ளார்.

நன்றி
- நக்கீரன்

6 comments:

கிரி said...

இவங்க பண்ணுற தேர்தல் ஸ்டண்ட் ஒரு வரைமுறை இல்லாம போயிட்டு இருக்கு.தேர்தலுக்காக ஈழ தமிழரை இன்னும் என்ன பாடு படுத்துவாங்களோ!

Anonymous said...

கிழட்டு நரிக்கு சோனியாவை நக்குற வேலை இல்லாட்டி இதுமாதிரி ஏதாவது வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் அப்படீன்னு ஆரம்பிச்சுரும். செருப்பை தயாரா வச்சிருங்க!!!

Anonymous said...

மூதேவி கெழட்டு நாயே நீதாண்டா ஆட்சில இருக்கே. பொறவு என்ன எழவுக்கு எந்த ஆட்சிய எதுத்து பொதுவேலைநிறுத்தம் பண்ணறே. பேசாம ஒன்னோட மூச்சை வேல நிறுத்தம் பண்ணு. நிம்மதியா இருக்கோம். தூ மானம் கெட்ட பொழைப்பு

Anonymous said...

வேசைக்கு பிறந்த, தமிழனுக்கு எதிரான நாய் தனது குடும்பத்தைத் தவிர யாரைப் பற்றியும் கவலைப்படாது

puduvaisiva said...

"கிரி said...
இவங்க பண்ணுற தேர்தல் ஸ்டண்ட் ஒரு வரைமுறை இல்லாம போயிட்டு இருக்கு.தேர்தலுக்காக ஈழ தமிழரை இன்னும் என்ன பாடு படுத்துவாங்களோ!"

வாங்க கிரி

இவங்க அரசியல் பன்ன பாவம் ஈழதமிழரை ஒரு காட்சி பொருளா பயன்படுத்தருத்து வருத்தத்துக் குறியது,
ஓட்டுக்காக போடர வேஷம் மக்களுக்கு நல்ல தெரியும்.

puduvaisiva said...

"கிழட்டு நரிக்கு சோனியாவை நக்குற வேலை இல்லாட்டி இதுமாதிரி ஏதாவது வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் அப்படீன்னு ஆரம்பிச்சுரும். செருப்பை தயாரா வச்சிருங்க!!!

மூதேவி கெழட்டு நாயே நீதாண்டா ஆட்சில இருக்கே. பொறவு என்ன எழவுக்கு எந்த ஆட்சிய எதுத்து பொதுவேலைநிறுத்தம் பண்ணறே. பேசாம ஒன்னோட மூச்சை வேல நிறுத்தம் பண்ணு. நிம்மதியா இருக்கோம். தூ மானம் கெட்ட பொழைப்பு

வேசைக்கு பிறந்த, தமிழனுக்கு எதிரான நாய் தனது குடும்பத்தைத் தவிர யாரைப் பற்றியும் கவலைப்படாது"

யாப்பா அனானிங்களா தலைவர்களை மரியாதை தாங்கப்பா.

உங்களுக்கு கருத்து முரன்பாடு இருக்கலாம் அதற்காக பொது இடத்தில தனி விமர்சனத்தை தயவு செய்து தவிர்கவும்
நன்றி.