Headline

நடிகை ரம்பா தி.மு.கவுக்கு தேர்தல் பிரச்சாரமா??




நடிகை ரம்பா முதல்வர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.


தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார் ரம்பா.


இன்று காலை நடிகை ரம்பா முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கான காணரம் குறித்து செய்திகள் வெளியாகவில்லை. எனினும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இச்சந்திப்பு நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
நக்கீரன்

2 comments:

Anonymous said...

Real Face of Karunanithi

Thamilar Ulakam

Anonymous said...

இல்லாத முதுகெலும்பை பிடித்து விட போயிருப்பா!!
தெம்பா எழம்பி பிரச்சாரம் செய்ய