இன்று நண்பர் ஜாக்கி அவர்கள் நன்றி கூறி வெளியிட்ட பதிவில் அவருடைய நெட் கனெக்ஷன் சரிவர கிடைக்காததால் ஏற்பட்ட மனவேதனையை அந்த பதிவில் தெரியப்படுத்தி இருந்தார்.
இதனால் அவர் போட வேண்டிய பதிவை அவரின் பெண் டிரைவில் மூலம் ஏற்க்கனவே நோட் பேடில் சேமித்து வைத்ததை பிரவுசிங் சென்டரில் இருந்து போஸ்ட் செய்ததாக எழுதி இருந்தார்
அதற்கு பின்னோட்டம் மூலம் திரு டோண்டு ராகவன் அவர்கள் எப்படி தீர்வு
காண்பது கூறி இருந்தார்.
அதை எப்படி செய்வது என்ற விளக்கமே இப்பதிவு.
1.முதலில் போட வேண்டிய புதிய பதிவை தயாரித்தவுடன்
2. PUBLISH POST மேல் உள்ள Post Options என்றதை கிளிக் செய்யவும்
post date and time
3.இப்போது நம் பதிவை எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்று அதில் மாற்றம் செய்தால் அந்த மாற்றத்திற்கேற்ப பதிவு தானகவே அந்த நாளில் பதிவு வெளிவரும்.
4.// //எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்று அதில் மாற்றம் செய்தால் அந்த மாற்றத்திற்கேற்ப பதிவு தானகவே அந்த நாளில் பதிவு வெளிவரும்.//
அதுதானே முக்கிய கட்டம்!
கீழே போஸ்ட் ஆப்சனை கிளிக் பண்ணினால் தொடர்ந்து நேரம் மற்றும் தேதி காலம், லேபிளுக்கு கீழே தோன்றும். அதில் மாற்றவேண்டும்! //
அதில் மாற்றிய பின் பப்ளிஷ் போஸ்ட் என்ற பட்டனை அமுக்க வேண்டும்.
நாம் கொடுத்தது சரியாக வந்துள்ளதா எனப் பார்க்க, edit post கிளிக் செய்துப் பார்த்தால் அதில் schduled என்றும் வரும்.
மேலும் இதில் முதலில் மாதம், பின் தேதி, பின் வருடம் என்று இருக்கும் (MM/dd/yyyy) என்ற பார்மெட்டில் இருக்கும். அதையும் கவனித்து மாற்ற வேண்டும்.
பதிவின் குறையை நிறைவு செய்ய விளக்கம் தந்த திரு இராகவன் நைஜிரியாக்கு நன்றிகள்
Headline
ஜாக்கி சேகர் vs டோண்டு ராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்று அதில் மாற்றம் செய்தால் அந்த மாற்றத்திற்கேற்ப பதிவு தானகவே அந்த நாளில் பதிவு வெளிவரும்.//
அதுதானே முக்கிய கட்டம்!
கீழே போஸ்ட் ஆப்சனை கிளிக் பண்ணினால் தொடர்ந்து நேரம் மற்றும் தேதி காலம், லேபிளுக்கு கீழே தோன்றும். அதில் மாற்றவேண்டும்!
தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி வாலு
விளக்கியதற்க்கு மிக்க நன்றி...புதுவை சிவா... போட்டோவை எல்லாம் போட்டு கலக்கிபுட்டிங்க.. கலக்கி
நன்றி அன்புடன்
ஜாக்கி
// //எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்று அதில் மாற்றம் செய்தால் அந்த மாற்றத்திற்கேற்ப பதிவு தானகவே அந்த நாளில் பதிவு வெளிவரும்.//
அதுதானே முக்கிய கட்டம்!
கீழே போஸ்ட் ஆப்சனை கிளிக் பண்ணினால் தொடர்ந்து நேரம் மற்றும் தேதி காலம், லேபிளுக்கு கீழே தோன்றும். அதில் மாற்றவேண்டும்! //
அதில் மாற்றிய பின் பப்ளிஷ் போஸ்ட் என்ற பட்டனை அமுக்க வேண்டும்.
நாம் கொடுத்தது சரியாக வந்துள்ளதா எனப் பார்க்க, edit post கிளிக் செய்துப் பார்த்தால் அதில் schduled என்றும் வரும்.
மேலும் இதில் முதலில் மாதம், பின் தேதி, பின் வருடம் என்று இருக்கும் (MM/dd/yyyy) என்ற பார்மெட்டில் இருக்கும். அதையும் கவனித்து மாற்ற வேண்டும்.
"jackiesekar said...
விளக்கியதற்க்கு மிக்க நன்றி...புதுவை சிவா... போட்டோவை எல்லாம் போட்டு கலக்கிபுட்டிங்க.. கலக்கி
நன்றி அன்புடன்
ஜாக்கி"
வருகைக்கு நன்றி ஜாக்கி
"இராகவன் நைஜிரியா said...
// //எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்று அதில் மாற்றம் செய்தால் அந்த மாற்றத்திற்கேற்ப பதிவு தானகவே அந்த நாளில் பதிவு வெளிவரும்.//
அதுதானே முக்கிய கட்டம்!
கீழே போஸ்ட் ஆப்சனை கிளிக் பண்ணினால் தொடர்ந்து நேரம் மற்றும் தேதி காலம், லேபிளுக்கு கீழே தோன்றும். அதில் மாற்றவேண்டும்! //
அதில் மாற்றிய பின் பப்ளிஷ் போஸ்ட் என்ற பட்டனை அமுக்க வேண்டும்.
நாம் கொடுத்தது சரியாக வந்துள்ளதா எனப் பார்க்க, edit post கிளிக் செய்துப் பார்த்தால் அதில் schduled என்றும் வரும்.
மேலும் இதில் முதலில் மாதம், பின் தேதி, பின் வருடம் என்று இருக்கும் (MM/dd/yyyy) என்ற பார்மெட்டில் இருக்கும். அதையும் கவனித்து மாற்ற வேண்டும்."
வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா
பதிவு முழுமையடைய செய்ய உங்கள் விளக்கம் அருமை உங்களுடைய விளக்கத்தையே பயன்படுத்தி கொள்கிறேன்
நன்றி
Post a Comment