நண்பர்களை ஒருங்கினைக்கும் மைபேஸ், டியுட்டர், பேஸ்புக் போன்ற இனையதளங்களில் கிருஸ்மஸ் மற்றும் புது வருடத்தை கணக்கில் கொண்டு புது வகை வைரஸ் Koobface -னால் அதிக அளவில் பலர் பாதிக்கப்பட்டுயுள்ளர்.
இவ் வகை வைரஸ் மேற்குறிய தளங்களில் புதுவருட மற்றும் கிருஸ்மஸ் வாழ்த்துகளை யுடிப் வீடியோ லிங்கின் பெயரில் இந்த வைரஸ்சை இனைத்துள்ளர். அவற்றை தெரியாமல் நீங்கள் கிளிக் செய்யும் போது இந்த வகையான வைரஸ் சில நிமிடங்களில் உங்கள் கணிணியை பரவி செயலிழக்க செய்யும் எனவே வாழ்த்து என்ற பெயரில் உள்ள எந்த தளத்துக்கு செல்லும் லிங்கையும் கிளிக் செய்யாதீர்.
உச்சா காமடி
Headline
கணிணியை தாக்கும் புது வகை வைரஸ் உஷார்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சிவா செம காமெடி போங்க.. சிரித்து ஒரு வழி ஆகிட்டேன்.. தூங்கிட்டு இருந்த என் பையனே எழுந்துட்டான் :-))))
வாங்க கிரி
உங்கள் கருத்துக்கு நன்றி!
மேலும் உங்கள் பிள்ளையின் தூக்கத்துக்கு இடையுறு
ஏற்பட்டதற்கு மன்னிக்கவும்.
Post a Comment