Headline

நமீதாவின் புத்தாண்டு (2010) ஆசைகள்

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!! வாழ்க வளமுடன் !!!


இந்தப் புத்தாண்டிலாவது, கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும் தன்
உடம்பைக் குறைத்து சிக்கென்று ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.

ஒவ்வொரு ஆண்டும் பிரசவ வைராக்கியம் மாதிரி நடிகர் நடிகைகளும் தங்கள் சபதங்களை பட்டியல் போடுவார்கள். அது நிறைவேறியதா இல்லையா என்று யோசித்துப் பார்ப்பதற்குள் அடுத்த புத்தாண்டு வந்துவிடும். பாவம் அவர்கள் என்ன செய்வார்கல்...!

இதோ அப்படி நமீதா போடும் 2010 சபதம்...

"இந்த நியூ இயர்ல நான் எடுக்கும் முதல் உறுதி, இனி எந்த விருந்துக்கும் போவதில்லை என்பதுதான்.

புத்தாண்டு முதல் யோகாவில் அதிகமாய் ஈடுபட்டு உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

சைவ உணவுக்கு மாறவேண்டும் என்பதும் என் விருப்பமாக உள்ளது. இந்த சிக்கனை விடுவதுதான் பெரும் சவாலாக உள்ளது. ஆனாலும் முயற்சிக்கப் போகிறேன்.

நிறைய நேரங்களை குடும்பத்தினருடன் செலவிடப் போகிறேன்.

ஷாப்பிங் போவதை குறைத்துக் கொள்வேன்..." என்றார்.

அவரது ஆசைகள் நிறைவேற வாழ்த்துவோம்!

நன்றி
-சிவாஜிடிவி

காமடி

4 comments:

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

puduvaisiva said...

"சூர்யா ௧ண்ணன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"

வாங்க சூர்யா ௧ண்ணன்

தங்கள் வருகைக்கும் அன்பான புது வருட வாழ்த்துக்கும் நன்றி !

கணேஷ் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா.

இத்தனை நாட்கள் உங்கள் ப்ளாகிற்கு வராமல் இருந்ததற்கு வருந்துகிறேன்

puduvaisiva said...

"கணேஷ் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா.

இத்தனை நாட்கள் உங்கள் ப்ளாகிற்கு வராமல் இருந்ததற்கு வருந்துகிறேன்"


வாங்க கணேஷ்

தங்கள் வருகைக்கும் புது வருட வாழ்த்துக்கும் நன்றி!

இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா?

Take it easy :-))))))))))))