ஜப்பான் நாட்டின் ஒரு தொலைக்காட்சி நடத்தும் நடன போட்டியின் போது அந்த நாட்டின் நபர் ஒருவர் நமது ரஜினி நடித்த முத்து படத்தில் இடம் பெற்ற "ஒருருவன் ஒருருவன் முதலாளி " என்ற பாடலை பாடியும் நடனம் ஆடியும் அன் நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
கட்டிங் நடனம்
சிங்கை சிங்கம் நண்பர் கிரிக்கு இப்பதிவு சமர்பணம்
Headline
ஜப்பான் ரஜினி ரசிகரின் நடனம் - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எனக்கென்னமோ ஜப்பான்காரங்க தலைவரை "சாம் ஆண்டர்சன்" ரேஞ்சுக்கு என்ஜாய் (!?) பண்றாங்களோன்னு தோணுது!! நல்ல பகிர்வு சிவா!
You are right jegan. I don't want to tell the truth and gather the wrath of Rajini fans who believe the media hype!
வருகை தந்த ஜெகநாதன் மற்றும் Joe நன்றிகள்
ரஜினி மாதிரியே இருக்கனும்னு மூஞ்சியில கரிய பூசிக்கிட்டு நடிச்சிருக்கார் பாருங்க, அங்க தான் அவரோட இன்வால்வ்மெண்ட் தெரியுது!
//ஜெகநாதன் said...
எனக்கென்னமோ ஜப்பான்காரங்க தலைவரை "சாம் ஆண்டர்சன்" ரேஞ்சுக்கு என்ஜாய் (!?) பண்றாங்களோன்னு தோணுது!! //
ஹாஹாஹாஹா
அதுக்கு விஜய் மாதிரி பில்டிங்கெல்லாம் தாண்டி பெரிய காமெடி பண்ணனும், குறைந்த பட்சம் வாயில வயரை கடிச்சே ரேஸ்ல ஜெயிக்கணும்!
அதெல்லாம் ரஜினியால முடியாதே!
"ரஜினி மாதிரியே இருக்கனும்னு மூஞ்சியில கரிய பூசிக்கிட்டு நடிச்சிருக்கார் பாருங்க, அங்க தான் அவரோட இன்வால்வ்மெண்ட் தெரியுது!"
:-))))))))))
"வால்பையன் said...
//ஜெகநாதன் said...
எனக்கென்னமோ ஜப்பான்காரங்க தலைவரை "சாம் ஆண்டர்சன்" ரேஞ்சுக்கு என்ஜாய் (!?) பண்றாங்களோன்னு தோணுது!! //
ஹாஹாஹாஹா
அதுக்கு விஜய் மாதிரி பில்டிங்கெல்லாம் தாண்டி பெரிய காமெடி பண்ணனும், குறைந்த பட்சம் வாயில வயரை கடிச்சே ரேஸ்ல ஜெயிக்கணும்!
அதெல்லாம் ரஜினியால முடியாதே!"
ஏம்பா வாலு இதலாம் ரூம் போட்டு யோசிப்பிங்களா??
:-)))))))))))
Post a Comment