Headline

மிக சிறந்த ஆங்கில பட தீம் இசை - வீடியோ - I


அனைத்து மக்களிடத்திலும் பேராதரவு பெற்ற பல ஆங்கில படங்கள் அந்த படங்களின் காட்சிகள், என்றும் நம் நினைவுகளில் மறக்கா இடம் உண்டு. அது போல் சில படங்களின் தீம் (தீம்க்கு சரியான தமிழ் வார்தை என்ன? தெரிஞ்சவங்க பின்னோட்டதில் சொல்லவும்)

இசை அந்த படத்துக்கு மிக பக்க பலமாக அமையும் அது போல் சில படங்க்களின் தீம் இசை வீடியோ.
James Bond 007 Theme Tune (original)

Titanic Theme Song

Mission Impossible Theme Tune

Pirtates Of The Carribbean Main Theme Tune

Broken arrow soundtrack-Main theme

Die Hard Trilogy OST - Garage Theme

Enemy of The State - Main Theme


Hans Zimmer - Chevaliers Davinci code


இது போல் பலருக்கு பல படங்களின் தீம் இசை பிடித்து இருக்கும் இதன் தொடர்ச்சி மிக விரைவில்.

2 comments:

கிரி said...

பகிர்விற்கு நன்றி சிவா

puduvaisiva said...

"கிரி .
பகிர்விற்கு நன்றி சிவா"

வாங்க கிரி
தமிழ் படங்களோட இந்த மாதிரி தீம் இசை கிடைக்குமா கிரி.