Headline

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்



பிரபல இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.

பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜேட் கூடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியோடு திட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
நக்கீரன்

2 comments:

Subramanian said...

விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?

puduvaisiva said...

''விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?''

வாங்க திண்டுக்கல் சர்தார் சார்
வலியும் வேதனையும் வாழ்வின் பக்கத்தை மிக அதிகம் படித்தவர்கள்
உணர்வின் வெற்றிடம் மரணமா?