tag:blogger.com,1999:blog-3148811663333256677.post5028817437377294514..comments2023-10-19T16:25:35.134+05:30Comments on ♠புதுவை சிவா♠: சென்னையில் பரபரப்பு நூதன திருட்டு! உஷார்puduvaisivahttp://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3148811663333256677.post-24449289545538009862009-04-26T10:09:00.000+05:302009-04-26T10:09:00.000+05:30"யோகன் பாரிஸ்(Johan-Paris)
//இவங்க பேசாம அரசியலுக..."யோகன் பாரிஸ்(Johan-Paris)
//இவங்க பேசாம அரசியலுக்குப் போனால், 80 கோடியை இலகுவாகச் சுருட்டலாம்.//

மெசினையே கழட்டி வண்டியில் ஏற்றும் போது ,பழுது பார்க்கிறார்கள்
என நினைத்த மக்கள்.
ஆச்சரியமானவர்களே!"

வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris)
தமிழ்நாட்டில் பெருபால நேரம் டிவி சீரியல் , சினிமா,கிரிகட் பார்கவே நேரம் போதல இதல எப்ப பொது பிரச்சனைக்கு குரல் கொடுக்க முடியும்.

80 கோடியல்லாம் 1 மாச சுருட்டல் சார் இங்க.

:-))))))))))))))))))puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-13455386676965757242009-04-26T09:59:00.000+05:302009-04-26T09:59:00.000+05:30"அறிவே தெய்வம்
அதிர்ச்சியாக இருந்தது. என்ன தைரியம..."அறிவே தெய்வம்
அதிர்ச்சியாக இருந்தது. என்ன தைரியம்
மாட்டிக்கொள்வோம் என்ற பயம் துளிகூட இல்லாமல்.."

வாங்க அறிவே தெய்வம்
இப்ப ஜெயில எல்லா வசதியும் இருக்கு வாரம் 2 முறை கோழி கறி போடராங்க. இவங்கள பொருத்த வரைக்கும் இதலாம் ரொம்ப சாதரணம். எப்படியும் ஏதோ ஒரு கட்சிகாரன் இவங்க வெளியே வர உதவுவான் அதனால இவனுங்களுக்கு ஜெயிலுலாம் கெஸ்ட் அவுஸ் மாதிரி.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-34132768906768288352009-04-26T09:51:00.000+05:302009-04-26T09:51:00.000+05:30"jackiesekar
வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடி..."jackiesekar
வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்து பணம் திருடுவார்கள். அதிகபட்சமாக வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

செம தில்லு தலை..."

வாங்க ஜாக்கி
வாழ்கையில முன்னேரனுமுனா ரிஸ்க எடுக்கனும் என்பதை இந்த கூட்டம் தப்பா அர்தம் எடுத்துகிட்டு இருக்கு.

:-)))))))))))))))puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-7484875780238701182009-04-23T03:53:00.000+05:302009-04-23T03:53:00.000+05:30//இவங்க பேசாம அரசியலுக்குப் போனால், 80 கோடியை இலகு...//இவங்க பேசாம அரசியலுக்குப் போனால், 80 கோடியை இலகுவாகச் சுருட்டலாம்.//

மெசினையே கழட்டி வண்டியில் ஏற்றும் போது ,பழுது பார்க்கிறார்கள்
என நினைத்த மக்கள்.
ஆச்சரியமானவர்களே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-15123521211410730092009-04-22T20:28:00.000+05:302009-04-22T20:28:00.000+05:30அதிர்ச்சியாக இருந்தது. என்ன தைரியம்
மாட்டிக்கொள்வோ...அதிர்ச்சியாக இருந்தது. என்ன தைரியம்
மாட்டிக்கொள்வோம் என்ற பயம் துளிகூட இல்லாமல்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-85599630613086182622009-04-22T19:35:00.000+05:302009-04-22T19:35:00.000+05:30வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்த...வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்து பணம் திருடுவார்கள். அதிகபட்சமாக வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

செம தில்லு தலை...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-72409418950374100382009-04-22T19:18:00.000+05:302009-04-22T19:18:00.000+05:30"Selvaraj said...
இதைப்போல சவுதி அரேபியாவில் ரியாத..."Selvaraj said...
இதைப்போல சவுதி அரேபியாவில் ரியாதிலுள்ள பதியா என்னும் இடத்தில் ஒருமுறை நடந்தது."

வாங்க செல்வராஜ் சார்
ஆங்கில படம் தமிழ டப் பன்னாது தப்ப போச்சு அதலாம் பாத்துட்டு
பய புள்ளைகள் இதுமாதிரியல்லாம் நடக்குதுங்க.

:-)))))puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-28133084531567074962009-04-22T14:20:00.000+05:302009-04-22T14:20:00.000+05:30இதைப்போல சவுதி அரேபியாவில் ரியாதிலுள்ள பதியா என்னு...இதைப்போல சவுதி அரேபியாவில் ரியாதிலுள்ள பதியா என்னும் இடத்தில் ஒருமுறை நடந்தது.Selvarajhttps://www.blogger.com/profile/17791777862140798862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-5513647953706647842009-04-20T15:43:00.000+05:302009-04-20T15:43:00.000+05:30"ஆரம்பிச்சுட்டாங்களா...
திருட்டு பயங்கரமா இருக்கே...."ஆரம்பிச்சுட்டாங்களா...
திருட்டு பயங்கரமா இருக்கே.."

வாங்க இராகவன் நைஜிரியா
இன்ன இராகவன் சார் நைஜிரியாவில் திருட்டுகள் எல்லாம் மிக சாதாரனம் நடங்கும் சொல்லராங்க எப்படி சார் பாதுகாப்பா இருக்கிறீர்கள்?

இங்க இப்ப தான் ஆட்டம் தொடங்கி இருக்காங்க எப்படியும் நம்ப போலீஸ் கிட்ட மாட்டிக்குவாங்க.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-804088583153536282009-04-20T15:32:00.000+05:302009-04-20T15:32:00.000+05:30"அடப்பாவிகளா! மிச்சமான ஆளாய் இருக்கறானுக
இவர்களோட..."அடப்பாவிகளா! மிச்சமான ஆளாய் இருக்கறானுக

இவர்களோட நேரம் சரி இல்லை போல இருக்கு..அவ்வளோ கஷ்டப்பட்டும் 80,000 தான் கிடைத்ததா.. :-))))"

வாங்க கிரி
சிறு தொழில் செய்ய வங்கியில் லோன் கேட்டு இருப்பாங்க அதற்கு வங்கி தந்து இருக்காது. இந்த திருட்டையே சிறு தொழிலா தொடங்கிட்டாங்களோ என்னமோ.

:-)))))))))))))))puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-22500457822084808152009-04-20T15:06:00.000+05:302009-04-20T15:06:00.000+05:30ஆரம்பிச்சுட்டாங்களா...
திருட்டு பயங்கரமா இருக்கே....ஆரம்பிச்சுட்டாங்களா...

திருட்டு பயங்கரமா இருக்கே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3148811663333256677.post-90022299592868668502009-04-20T13:45:00.000+05:302009-04-20T13:45:00.000+05:30அடப்பாவிகளா! மிச்சமான ஆளாய் இருக்கறானுக
இவர்களோட ...அடப்பாவிகளா! மிச்சமான ஆளாய் இருக்கறானுக

இவர்களோட நேரம் சரி இல்லை போல இருக்கு..அவ்வளோ கஷ்டப்பட்டும் 80,000 தான் கிடைத்ததா.. :-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com